20/02/2022
* Surray team wins with Mubeen's century. *
Kahatowita Surray won the ODI against Negombo SMASHERS by 182 runs today. First the Surrey team lost all their wickets in 46.5 overs and scored 444 runs. Mubeen scored 118 off 59 balls and Roshan 57 off 59 balls.
In reply the SMASHERS lost all their wickets for 262 runs in 49.2 overs with Ismath taking 4 wickets and Mukarram and Roshan taking 2 wickets each.
*முபீனின் சதத்துடன் surray அணி வெற்றி.*
இன்று நீர்கொழும்பு SMASHERS அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் Kahatowita Surray அணியினர் 182 ஓட்டங்களால் வெற்றி ஈட்டினார். முதலில் துடுப்பாட்ட Surray அணியினர் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 444 ஓட்டங்களை பெற்றனர். அபாரமாக ஆடிய Mubeen 59 பந்துகளில் 118 ஓட்டங்களையும் Roshan 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SMASHERS அணியினர் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.Ismath 4 விக்கெட்டுகளையும், Mukarram, Roshan ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.