06/06/2026
2026.06.06
#அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲
#அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲
STR Champion Trophy - 2026 இல் 🏆 மகுடம் சூடியது Al - Aqsha SC Ninthavur 🔥
சம்மாந்துரை மண்ணில் 22 அணிகளை உள்ளடக்கி STR Club நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது நிந்தவூர் அல் அக்ஸா விளையாட்டுக் கழகம் மற்றும் கல்முனை IBM விளையாட்டுக் கழகம் ஆகிய இரண்டு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி எமது அணி ஆக தெரிவுசெய்யப்பட்டது.
இந்த வெற்றிப் பயணத்தில் எமது நிந்தவூர் அல் அக்ஸா விளையாட்டுக் கழகம்:
#முதலாவது_போட்டியில் - Match 01
🏏நிந்தவூர் ரியல் இம்ரான் (Real Imran )
#இரண்டாவது_போட்டியில் - Match 02
🏏சம்மாந்துரை ஸ்ட்ரைக்கர்ஸ் Strikers SC
#அரையிறுதி_போட்டியில் - Semi Final
கல்முனை Best XI (பெஸ்ட் இளவன் )
அணியையும் வீழ்த்தி 🔥
#இறுதிப்_போட்டியில் - Grand Final
🏏சம்மாந்துரை IBM SC
அணியுடன் இறைவனின் நாட்டம் துரதிஷ்ட வசமாக தோல்வி அடைந்து Runner_Up ஆக கௌரவிக்கப்பட்டது.
இச்சுற்று போட்டியினை சிறப்பாக திட்டமிட்டு நடாத்திய STR விளையாட்டு கழகம் சம்மாந்துரை அணிக்கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
🏏 மேலும், இச்சுற்றுதொடரில் , , , , #அணித்_தலைவர்_Sifan, ஆகியோர் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடியதோடு, ஏனைய வீரர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வாழ்த்துக்கள்.......!
💡எமது அல் அக்சா விளையாட்டுக் கழகக் குழுவினரின் (Committee) இடையறாத ஒழுங்கமைப்பு, ஆதரவு ஆகியவை எங்கள் அணியை தொடர்ந்து முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
Media Unit