Maru Capital SC

Maru Capital SC Cricket

அல்ஹம்துலில்லாஹ் மிக நீண்ட நாட்களின் பின்னர் இச்சுற்றுத்தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டோம்.
26/07/2025

அல்ஹம்துலில்லாஹ்
மிக நீண்ட நாட்களின் பின்னர் இச்சுற்றுத்தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டோம்.

மீண்டும் கழகத்தில் இணைத்தல்... எமது MARU CAPITAL விளையாட்டு கழகத்தின் உறுப்பினராக இருந்த A.F.ABDUL MUHAS அவர்கள் எமது கழ...
02/06/2025

மீண்டும் கழகத்தில் இணைத்தல்...

எமது MARU CAPITAL விளையாட்டு கழகத்தின் உறுப்பினராக இருந்த A.F.ABDUL MUHAS அவர்கள் எமது கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக Nintavur Blue Mountain கழகத்துக்காக விளையாடி வந்தார் அனைத்து கழகங்களும் அறிந்ததே இப்போது அவர் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கண்டு மீண்டும் எமது கழகத்துடன் 2025/05/31 ஆம் திகதி முதல் எமது கழகத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

அத்தோடு எமது கழகத்தினால் A.F.Abdul Muhas அவர்களுக்கு நடைமுறையில் இருந்த தடையும் இத்தினத்திலிருந்து 2025/05/31 திகதி முதல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அனைத்து போட்டிகளிலும் எம்மோடு சேர்ந்து பயணிப்பார் என்பதனை அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் கழகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

# # MCSC MEDIA # #

Address

Nintavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maru Capital SC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category