Kattankudy Sports News

Kattankudy Sports News காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெறும?

𝐌𝐚𝐭𝐜𝐡 07Ramakrishna SC vs Lucky Star SC🏆 KFDA Knock Out Tournament - 2022🏟 Victory FC Ground, Kattankudy 📅 March 16, 202...
16/06/2022

𝐌𝐚𝐭𝐜𝐡 07

Ramakrishna SC vs Lucky Star SC

🏆 KFDA Knock Out Tournament - 2022
🏟 Victory FC Ground, Kattankudy
📅 March 16, 2022
⏰ 3.30 PM

𝐌𝐚𝐭𝐜𝐡 06Young star SC vs Light House SC🏆 KFDA Knock Out Tournament - 2022🏟 Victory FC Ground, Kattankudy Full Time    Li...
15/06/2022

𝐌𝐚𝐭𝐜𝐡 06

Young star SC vs Light House SC

🏆 KFDA Knock Out Tournament - 2022
🏟 Victory FC Ground, Kattankudy

Full Time
Light House SC 06
Young Star SC 00

𝐌𝐚𝐭𝐜𝐡 05Eastern Youth SC vs Vinayakar MTK SC🏆 KFDA Knock Out Tournament - 2022🏟 Victory FC Ground, Kattankudy 📅 March 14...
14/06/2022

𝐌𝐚𝐭𝐜𝐡 05

Eastern Youth SC vs Vinayakar MTK SC

🏆 KFDA Knock Out Tournament - 2022
🏟 Victory FC Ground, Kattankudy
📅 March 14, 2022
⏰ 7.00 PM

𝐌𝐚𝐭𝐜𝐡 04St.Ignatius SC vs Disco SC🏆 KFDA Knock Out Tournament - 2022🏟 Victory FC Ground, Kattankudy 📅 March 14, 2022⏰ 3....
14/06/2022

𝐌𝐚𝐭𝐜𝐡 04

St.Ignatius SC vs Disco SC

🏆 KFDA Knock Out Tournament - 2022
🏟 Victory FC Ground, Kattankudy
📅 March 14, 2022
⏰ 3.30 PM

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட ...
13/06/2022

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாளுக்கான போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மட் நியூ கிறீன்லைட் கழகம் பலப்பரீட்சை நடத்தினர். போட்டி 02 : 02 என சமநிலையில் நிறைவடைந்து தண்டனை உதை மூலம் 04 : 03 எனும் கோல் கணக்கில் நியூ கிறீன்லைட் அணியினர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகினர்...
வாழ்த்துக்கள்..

Match Officials
Referee:- Asfaq ahamed
Ass referee :- Rafaideen & Mafas

𝐌𝐚𝐭𝐜𝐡 03Sunrise FC vs New Green light SC🏆 KFDA Knock Out Tournament - 2022  🏟 Victory FC Ground, Kattankudy 📅 June 13, 2...
13/06/2022

𝐌𝐚𝐭𝐜𝐡 03

Sunrise FC vs New Green light SC

🏆 KFDA Knock Out Tournament - 2022
🏟 Victory FC Ground, Kattankudy
📅 June 13, 2022
⏰ 4.30 PM

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட ...
13/06/2022

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் 2வது போட்டியில் வாழச்சேனை நியூஸ்டார் அணியினர் ஓட்டமாவடி வளர்பிறை அணியோடு பலப்பரீட்சை நடத்தினர்.இப்போட்டியில் 2 : 0 எனும் கோல் கணக்கில் நியூஸ்டார் அணியினர் வெற்றியை பெற்றனர்...

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட ...
13/06/2022

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 32 அணிகள் பங்குபெறும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் 2 போட்டிகளில் முதல் போட்டியில் ஆதவன் அணியினர் நியூ ஸ்டார் அணியோடு பலப்பரீட்சை நடத்தினர்.இப்போட்டியில் 9 : 3 எனும் கோல் கணக்கில் ஆதவன் அணியினர் இலகுவான வெற்றியை பெற்றனர்...

Address

Harbala Road
Nintavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Sports News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category