Nammuwawa Sports Club

Nammuwawa Sports Club This is Nammuwawa Sports Club's official page...

15/09/2026

Playing time during Rain so much fun 💯❤️

Cricket player's Get-together - 2026On  Friday 2nd October 2026At Deduru oya
12/09/2026

Cricket player's Get-together - 2026
On Friday 2nd October 2026
At Deduru oya

Nammuwawa Sports Club Cricket Team 💙
11/09/2026

Nammuwawa Sports Club Cricket Team 💙

07/09/2026

2029.09.05 அன்று கல்பானவையில் நடைபெற்ற Unity Premier League கிரிகெட் சுற்றுப் போட்டியின் போது நம்முவாவ அணி வீரர் Mhd Shr அவரினால் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்ச்🏏💯
TopFans

Congratulations all👏🎉💯 /NammuwawaMMV       ゚viralシ
02/09/2026

Congratulations all👏🎉💯
/NammuwawaMMV
゚viralシ

எமது நம்முவாவ  விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணியினர் இம்மாதத்தில் அயல் கிராமங்களுடன் விளையாடிய சில நட்புறவு போட்டிகளின் ம...
30/08/2026

எமது நம்முவாவ விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணியினர் இம்மாதத்தில் அயல் கிராமங்களுடன் விளையாடிய சில நட்புறவு போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

Nammuwawa vs Kanuketiya
2:1
Nammuwawa vs Kammandhaluwa
3:0
Nammuwawa vs Kiniyama
2:1
Nammuwawa vs Welpothuwewa
3:1

மேலும் மஹவ நகரில் நடைபெற்ற வடமேல் மாகாணத்துக்கான திறந்த போட்டிகளில் பல அணிகளுடன் சிறந்த முறையில் விளையாடி அரையிறுதிச் சுற்றுப்போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர். இவர்களின் முயற்சிகள் மற்றும் திறமைகளுக்காக ஊர் மக்கள் மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

මෙම මාසයේ නම්මුවාව ක්‍රීඩා සමාජ ක්‍රිකට් කණ්ඩායම අසල්වැසි ගම්මාන සමඟ ක්‍රීඩා කළ මිත්‍රශීලී තරඟ කිහිපයක ප්‍රතිඵල පහත පරිදි වේ:

Nammuwawa vs Kanuketiya
2:1
Nammuwawa vs Kammandhaluwa
3:0
Nammuwawa vs Kiniyama
2:1
Nammuwawa vs Welpothuwewa
3:1

තවද මහව හි පැවති වයඹ පළාත් විවෘත තරඟාවලියේදී ඔවුන් බොහෝ කණ්ඩායම් වලට එරෙහිව හොඳින් ක්‍රීඩා කළ අතර අවසන් පූර්ව වටයට ක්‍රීඩා කිරීමට අවස්ථාව ලැබුණි. ගමේ ජනතාව සහ ක්‍රීඩා සමාජය වෙනුවෙන්, ඔවුන්ගේ උත්සාහයන් සහ දක්ෂතා සඳහා අපගේ හෘදයාංගම ස්තූතිය සහ සුබ පැතුම් ප්‍රකාශ කරමු.

மதவாக்குளம் அர்-ரஹ்மா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 17 வயதின் கீழ் மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்ற...
29/08/2026

மதவாக்குளம் அர்-ரஹ்மா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 17 வயதின் கீழ் மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்று போட்டி இன்றைய தினம் மதவாக்குளம் ரஹ்மா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் எமது நம்முவாவ கிராமத்திலிருந்து பங்கு பற்றிய 17 வயதின் கீழ் அணியினர் சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாகவும் விளையாட்டு கழகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

මදවක්කුලම් අර්-රහ්මා ක්‍රීඩා සමාජය විසින් සංවිධානය කරන ලද වයස අවුරුදු 17 න් පහළ ක්‍රිකට් තරඟාවලිය අද මදවක්කුලම් රහ්මා ක්‍රීඩා පිටියේදී පැවැත්විණි. අපේ නම්මුවාවේ වයස අවුරුදු 17 න් පහළ කණ්ඩායම තරඟාවලියේදී ඔවුන්ගේ දක්ෂතා ප්‍රදර්ශනය කර තරඟයේ ප්‍රථම ස්ථානය ලබා ගත්හ. ගමේ ජනතාව සහ ක්‍රීඩා සමාජය වෙනුවෙන් අපි ඔවුන්ට අපගේ හෘදයාංගම කෘතඥතාව සහ සුබ පැතුම් පළ කරමු.
Congratulations champions🏆👏💯

27/08/2026

Superhuman silky smooth movements

26/08/2026

That shot💯🔥

24/08/2026

Flying man from New Zealand🇳🇿

Power packed fielding🔥

Address

Nammuwawa
Nikaweratiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nammuwawa Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category