06/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
03,04/12/2025ஆகிய இரண்டு தினங்களில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் ஆடைகள் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன. அந்த வகையில் சேகரிக்கப்பட்ட ஆடைகளை நேற்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு அனுராதபுரத்தில் உள்ள Mohideen Jumma Grand Mosque ற்கு அனுப்பியுள்ளோம்.
அவர்கள் அந்த ஆடைகளை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆராய்ந்து அனுப்புவார்கள். எமது ஊரிலிருந்து அனுராதபுரத்திற்கு பொருட்களை அனுப்பும் போக்குவரத்து உதவிக்காக ரூபா 5,000/-ஐ KinderBuild குழுவினர் தந்து உதவியுள்ளார்கள்.
ஆகவே அவர்களுக்கு Hettrix கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
------------------------------------------
Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuhu
The relief items collected on the 3rd and 4th of December 2025 included a significant amount of clothing. These clothes were sent yesterday, after the Jumu’ah prayers, to the Mohideen Jumma Grand Mosque in Anuradhapura.
The mosque will assess the needs in areas affected by the floods and distribute the clothing accordingly. For transporting the items from our village to Anuradhapura, the KinderBuild team contributed Rs. 5,000 as transport assistance.
Therefore, on behalf of the Hettrix Sports Club, we extend our heartfelt thanks to them.