08/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்றைய தினம் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எம்மை விட்டும் பிரிந்து சென்ற சகோதரர் கமால்தீன் அவர்கள் எமது ஊருக்கும், சமூக பணிகளிலும் அதிக அக்கறையுடனும்,அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட ஒருவர். சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி தன்னாலான உதவிகளை அள்ளி வழங்கிய ஒருவர். அச் சகோதரரின் இழப்பானது எமக்கும் எமது ஊருக்கும் பாரியதொரு இழப்பாகவே காணப்படுகின்றது. எனவே நாம் அனைவரும் அண்ணாருக்காக இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.ஏக நாயன் அல்லாஹ் அன்னாரது அனைத்து செயல்களையும் ஏற்று அங்கிகரித்து சுவனத்து வாழ்வை வழங்குவானாக.ஆமீன்