18/08/2021
கோண்டாவில் கலைவாணி விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்பட்ட 18 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான துடுப்பாட்டச்சுற்றுப்போட்டியில் நடந்த சுற்றுப்போட்டி அனைத்திலும் வெற்றி பெற்று பெருமை அடைந்துள்ளோம்.
தொடர் நாயகனாகவும் எமது அணி வீரனே தெரிவாகினான்.