29/08/2026
🌱🏏 *மரம் நடுகை நிகழ்வும் | சிரமதான நிகழ்வும்* 🏏🌱
மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தின் பசுமையையும், அழகையும், தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் MCA அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை நிகழ்வும் சிரமதான நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக 🌱 மரக்கன்றுகளை வழங்கி உதவிய AC SPORTS CLUB ,Safety Net கூடுகளை வழங்கி உதவியவிய மூதூர் மத்திய கல்லூரி அதிபர் MIM. தர்ஜூன் அவர்களுக்கும்
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பெறுமதியான ஒத்துழைப்பை வழங்கியபாடசாலை அதிபர்,பாடசாலை OBA உறுப்பினர்கள்,SDEC உறுப்பினர்கள் கலந்து கொண்ட அனைத்து அணி வீரர்கள் மற்றும் JCB வசதிகளை ஏற்பாடு செய்து தந்த NIFRAS அவர்களுக்கும்,இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த Sabras ஆசிரியர் அவர்களுக்கும்
MCA – MUTUR CRICKET ASSOCIATION சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤝
🌿 *ஒன்றிணைந்தால் மாற்றத்தை உருவாக்கலாம்!*
🏏 *மைதானத்தை பாதுகாப்போம் – பசுமையை வளர்ப்போம்!* 🌱
MCA – MUTUR CRICKET ASSOCIATION