16/06/2026
#அரைஇறுதி_சுற்றுக்குள்_நுளைந்தது
#நமது_யங்கஸ்_அணி ⚽🔥
#முல்லையின்_மகுடம்
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடார்த்தப்படும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டி
இன்றைய தினம் இடம்பெற்ற எமது அணிக்கான போட்டியில் எமது அணி #இளந்தென்றல் #அளம்பில் அணியை எதிர்த்து ஆடியிருந்தது
ஆட்ட நேர முடிவில் எமது அணி 𝟱:𝟬 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய #இளந்தென்றல் அணிக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#கிருசாந்த் ⚽⚽⚽
#நிதுஜன் ⚽
#சர்மிலன் ⚽
நன்றி
𝗬𝗦𝗖 ♥️⚽