CREST SPORTS CLUB Maruthamunai

CREST SPORTS CLUB Maruthamunai A page dedicated to Crest Cricket Team. Find photos, news and match updates!

10/07/2025

அணித் தலைவர் நஜாத்தின் மந்திர வியூகத்துடன் கிரிக்கட் களத்தினுள் நுழைகிறது கிரஸ்ட் படையணி

CREST SPORTS CLUB



 #சம்பியனாக  #முடி  #சூடிக்கொண்டது.……………………………………………………..மருதமுனை Trophy Warriors கழகத்தின் ஏற்பாட்டில் 4 கழகங்கள் பங்கு...
04/11/2023

#சம்பியனாக #முடி #சூடிக்கொண்டது.
……………………………………………………..
மருதமுனை Trophy Warriors கழகத்தின் ஏற்பாட்டில் 4 கழகங்கள் பங்குபற்றிய Friendship Trophy ஒன்று 04.11.2023 ஆம் திகதி இன்று மருதமுனை மஷூர் மௌலானா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது CREST SPORTS CLUB Maruthamunai சம்பியனாக முடி சூடிக்கொண்டது.

கலந்துகொண்ட அணிகள் Trophy Warriors, Royal, Messengers, Crest

இன்றைய போட்டிகளின் போது எம்மோடு தோளோடு தோளாக நின்று எமக்கு வழிகாட்டலையும் உற்சாகத்தையும் வழங்கிய எமது கழகத்தின் தலைவர், செயளாளர், பொருளாளர், முகாமையாளர், மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மர்ஹூம் சஹீட் நியாபகார்த்த B25 கிண்ணம் - 2023இத்தொடரில் எமது CREST SPORTS CLUB Maruthamunai சார்பாகா விளையாட காத்திருக்க...
27/09/2023

மர்ஹூம் சஹீட் நியாபகார்த்த B25 கிண்ணம் - 2023
இத்தொடரில் எமது CREST SPORTS CLUB Maruthamunai சார்பாகா விளையாட காத்திருக்கும் வீரர்களை வாழ்த்துகிறோம்.

அத்தோடு இச்சுற்றுப்போட்டியை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் எமது நட்பு கழகமான Brisbane Sports Club க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இத்தொடரை வெற்றிகரமாக செய்து முடிக்க எமது பூரண ஒத்துழைப்பயும் வழங்க காத்திருக்கிறோம்.

நன்றி,
நிர்வாகம்.

நாளை ஆரம்பமாகவிருக்கும் லெஜெண்ட் பிரீமியர் லீக் (LPL) தொடர் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடந்தேற எமது கழகம் சார்பா...
07/07/2023

நாளை ஆரம்பமாகவிருக்கும் லெஜெண்ட் பிரீமியர் லீக் (LPL) தொடர் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடந்தேற எமது கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தொடரானது மருதமுனையின் அனைத்து கழகங்களிலும் அங்கம் வாகிக்கும் 35 வயதுக்கு மேட்பட்ட, ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை கிரிக்கெட்டை உணர்வுபூர்வமாக விளையாடும் கிரிக்கெட் முதிர்ச்சிகள் பங்குபற்றும் ஓர் தொடராகும்.

இத்தொடரில் எமது CREST SPORTS CLUB Maruthamunai சார்பாக Aaskeen Raheem Safeer Maama Mohamed Kabeer - Brisbane Heros அணிக்காகவும்,
Ratheef Kaleel - Tsunami Youngers அணிக்காகவும், M. N. M. Ushama - Maru Capital Legends அணிக்காகவும் ஆடவிருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

நன்றி.

Pre Match Photos Lahm RisGaanu FayasAaskeen RaheemAn Mohamed NajaathRatheef KaleelRimsath Ismail MohamedMohamed KabeerMa...
24/06/2023

Pre Match Photos
Lahm RisGaanu FayasAaskeen RaheemAn Mohamed NajaathRatheef KaleelRimsath Ismail Mohamed
Mohamed Kabeer

Marutham S.C vs CREST SPORTS CLUB Maruthamunai

Get Ready Boys
26/05/2023

Get Ready Boys

JCB Tri-Series
Coming Saturday

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20,21 ம் திகதிகளில் ...
23/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20,21 ம் திகதிகளில் Marutham S.C இனால் நாடாதப்பட்ட அணிக்கு 6 பேர் 5 ஓவர் கொண்ட சுற்று தொடரில் எமது கழகம் இறுதிச்சுற்று வரை முன்னேறி 2ம் இடத்தை பெற்றுக்கொண்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

16 கழகங்கள் கலந்து கொண்ட இத்தொடரில் 1வது போட்டியில் Brisbane கழகத்தையும் கால் இறுதியில் Olyimpic கழகத்தையும் அரை இறுதியில் Benzene கழகத்தையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் Kalpana கழகத்தையும் எதிர் கொண்டது.

2008 ம் ஆண்டு அணிக்கு 6 பேர் 5 ஓவர் கொண்ட சுற்றுத் தொடரில் எமது கழகம் 🇹 🇮 🇹 🇦 🇳 🇮 🇨 எனும் நாமத்தில் Elite விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஆடி Champion ஆகவும் தெரிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சுமார் 15 வருடங்களின் பிற்பாடு அதே போன்ற ஒரு சுற்று தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தொடரி இறுதி வரை போராடி 2ம் இடத்தை பெற்றுத்தந்த Anaz Mohamed தலைமையிலான Gaanu Fayas An Mohamed Najaath Aaskeen Raheem, Lahm Ris, Rimzy, Jasam, Aswar ஆகிய வீரர்களையும் பக்க பலமாக நின்ற தலைவர் - Safeer, செயலாளர் - Ratheef Kaleel, உப செயலாளர் - Ushama, பொருளாளர் - Nisfak Ahamed ஆகியோரையும் கழகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

நன்றி,
நிர்வாகம்.

நடைபெற்று முடிந்த மருதமுனை பிரீமியர் லீக் MPL தொடரில் Fayas Love தலைமையிலான   அணி Champion கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டத...
17/05/2023

நடைபெற்று முடிந்த மருதமுனை பிரீமியர் லீக் MPL தொடரில் Fayas Love தலைமையிலான அணி Champion கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டதோடு தலைமையிலான அணி Runner up கிண்ணத்தை சுவீகரித்தது.
இரண்டு அணி வீரர்களுக்கும் அதன் நிறுவகத்தினருக்கும் CREST SPORTS CLUB Maruthamunai இன் வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...Crest Sports Club ன் வருடாந்த இப்தார் நிகழ்வும் நிர்வாக தெரிவும்.மருதமுன...
03/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...

Crest Sports Club ன் வருடாந்த இப்தார் நிகழ்வும் நிர்வாக தெரிவும்.

மருதமுனை Crest Sports Club ன் வருடாந்த இப்தார் நிகழ்வும் நிர்வாக தெரிவும் நேற்று (02.04.2023) மருதமுனை Moon Village Restaurant ல் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

இன்நிகழ்வில் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததோடு இப்தார் நிகழ்வை தொடர்ந்து எதிர்வரும் ஆண்டுக்கான (23/24) புதிய நிருவாக சபையும் கழக உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டது.

# 2023/2024 ம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள்.

1. தலைவர் - A.C. Safeer
2. உப தலைவர் - S.H. Fawmy
3. செயலாளர் - M.K.M. Ratheef
4. உப செயலாளர் - M.N.M. Ushama
5. பொருளாளர் - A.R. Nisfak Ahamed
6. முகாமையாளர் - A.R. Askeen
7.உதவி முகாமையாளர் - S.M. Aafeel
8. அணித்தலைவர் - A.R. Mohamed Anas
9. உதவி அணித்தலைவர் - R.M. Riskan

இன்நிகழ்வை திறன் பட செய்து முடிக்க துணை நின்ற கழக உறுப்பினர்களுக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

செயலாளர்,
கிறஸ்ட் விளையாட்டு கழகம்,
மருதமுனை.

Aaskeen Raheem Rasa Abdul Raheem Nisfak Ahamed Ratheef Kaleel Sarroos Alavudeen Ansaf Haani Gaanu Fayas An Mohamed Najaath Famy Mohamed Mam Sabras Safrin Alavudeen Lahm Ris

06/08/2017

Address

130, Library Road
Maruthamunai

Telephone

0752863978

Website

Alerts

Be the first to know and let us send you an email when CREST SPORTS CLUB Maruthamunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share