Brisbane Sports Club

Brisbane Sports Club "Sports with Discipline Brings Real Victory“ spirit of sports and social service

பிரிஸ்பேன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும்  முன்னாள் தலைவருமான மர்ஹூம் MFM. மர்சூக் கடந்தாண்டு இந்நாளில் இறையழைப்பை ஏற்...
13/06/2026

பிரிஸ்பேன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் தலைவருமான
மர்ஹூம் MFM. மர்சூக் கடந்தாண்டு இந்நாளில் இறையழைப்பை ஏற்றிருந்தார்.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்திருந்தாலும்
உங்கள் “தொலைநோக்கு சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் எம்முடன் இல்லாவிட்டாலும், உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் வாழும்.”

என்றும் நினைவில் • என்றும் எங்கள் இதயங்களில்

பிரிஸ்பேன் குடும்பம்

 #திருமண_நினைவுச்சின்னம்_வழங்குதல்அண்மையில்  திருமணபந்தத்தில் இணைந்த எமது கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீ...
09/06/2026

#திருமண_நினைவுச்சின்னம்_வழங்குதல்

அண்மையில் திருமணபந்தத்தில் இணைந்த எமது கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான Mufarrad Mohamed அவர்களுக்கு கழகம் சார்பான திருமண நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு அவரது இல்லத்தில் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கழக நிருவாகிகள் கழகத்தின் சட்ட ஆலோசகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

the Brisbane family ❤️

 #வாழ்த்துகிறோம்அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளராக தெரிவாகியுள்ள எமது கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மருதமுன...
29/05/2026

#வாழ்த்துகிறோம்

அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளராக தெரிவாகியுள்ள எமது கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மருதமுனை யாசீர் அரபாத் அவர்களுக்கு பிரிஸ்பேன் கழகம் சார்பில் வாழ்த்துகிறோம்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கடந்த 2026.05.26ஆம் திகதி நடைபெற்றது.

இதற்கமையவாக எதிர்வரும் 2026.06.01
ஆம் திகதி திங்கள் முதல் செயற்படும் வண்ணம் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக PM.Yasir Arafath Mohideen கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) கடமையாற்றி தற்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய வருகின்றார்.

Our Club Social services in charge Thajudeen Mohamed Mufaris owns his fort in
26/05/2026

Our Club Social services in charge Thajudeen Mohamed Mufaris owns his fort in

🏏🔥 A Powerful New Force Joins MPL 2026! 🔥🏆

We are absolutely thrilled to officially introduce
🌟 THAJUDEEN MOHAMED MUFARIS (BBA)
Managing Director of B4U Handloom & PLT Gulfi, as our 5th Franchise Team Owner for MPL 2026!🚀✨

The MPL arena is becoming bigger, stronger, and more competitive than ever! 💥
A visionary business leader who built his own successful empire is now stepping into the cricket world with passion, strategy, and leadership 👑💼

Just like the shattered glass theme in the poster, his team is ready to break through every challenge and shatter opponents’ game plans with fearless energy and tactical brilliance 📉🔥

Get ready to witness unmatched passion, smart leadership, and a winning mentality because he is here for…

🚀✨ CREATING A LEGACY THROUGH CRICKET! 🏏🏆

Our Legal Panel Member owns the team in   Anoj Firthows
22/05/2026

Our Legal Panel Member owns the team in Anoj Firthows

🔥🏏 The Legal Force Enters the MPL Arena! 🔥

Please welcome our newest Franchise Team Owner,
⚖️ ANOJ FIRTHOWS
(Attorney at Law | Notary Public | Commissioner for Oaths) ✨

A classy and powerful addition to the Maruthamunai Premier League 2026! 🚀🏆
Known for his professionalism, discipline, and sharp strategic mindset, he is now ready to bring his leadership and vision into the world of cricket management 💼🔥

From law to leadership, every move is driven by focus, precision, and ambition — and now it’s time to make an impact on the MPL stage 🧠⚡

His confident presence already speaks volumes… 😎
Now get ready to witness his franchise deliver a true masterclass on the field! 🏏💥

Brisbane Vice President Mohaemdnatheer Mohemdmarsook Owns his franchise in this MPL - Maruthamunai Premier League 2026Al...
21/05/2026

Brisbane Vice President Mohaemdnatheer Mohemdmarsook Owns his franchise in this MPL - Maruthamunai Premier League 2026
All the best #2026

♟️ Existing Franchise, New Legacy! Welcoming Our 2nd Team Owner! 🏏🔥

We are proud to officially introduce
🌟 MMM. NATHEER (Proprietor – HF Handloom) as the 2nd Franchise Team Owner for MPL 2026! 👑

The MPL ground is heating up even more! 🔥
Just like a chess board, every move in the field will now be pure strategy, intelligence & power play 🧠♟️

In business, his HF Handloom empire stands as a symbol of strength and legacy — and now that same energy is entering the Maruthamunai Premier League with full force 💥🏏

Get ready to witness true dominance on and off the field, because he is the…
👑 POWER BEHIND THE PRIDE! 🦁🔥

Waiting for Cricket feast🔥
19/05/2026

Waiting for Cricket feast🔥

🏏 MPL IS BACK! 🔥
Maruthamunai Cricket Association proudly presents MPL 2026! 🏆

Get ready for the ultimate cricket festival.

8 Teams, 32 Matches, and 150 Players standard-அ களமிறங்குறாங்க!

💥 🏆 PRIZE DETAILS
🥇 1st Place: 100,000 + Trophy 🏆
🥈 2nd Place: 50,000 Cash 💰
🥉 3rd Place: 25,000 Cash 💰

⚡ Format: 7 Overs Match | 8 Teams | 32 Matches 📝

REGISTRATION
💰 Team Entry: 25,000/=
🏃‍♂️ Player Reg: 1,000/= Slots limited!

Ground-ல உங்க கெத்த காட்டுங்க! 😎🔥

📞 Contact: +94 71 334 3732 | +94 76 432 4950

 #வாழ்த்துகிறோம்இன்று 15.05.2026 திருமணபந்தத்தில் இணையும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான  Muf...
15/05/2026

#வாழ்த்துகிறோம்
இன்று 15.05.2026 திருமணபந்தத்தில் இணையும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான Mufarrad Mohamed அவர்களுக்கு கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

بارك الله لكما و بارك عليكما و جمع بينكما في خير

Wishing you a happy married life filled with love, laughter, and endless blessings. Best wishes from the Brisbane family ❤️

It’s   DayWhat a Batting Display💪
13/04/2026

It’s Day
What a Batting Display💪

Address

Maruthamunai
#32314

Telephone

+94776162404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brisbane Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category