30/06/2025
மீண்டுமொருமுறை சம்பியன் நாமம்….. அல்ஹம்துலில்லாஹ்
Elite விளையாட்டுக் கழகத்தினால் வெகுவிமர்சையாக பகல் மற்றும் மின்னொளியில் (Day & Night) நடாத்தப்பட்ட Elite Mega Trophy Season 3 - 2025 கிரிக்கட் சுற்றுத்தொடரில், MIMA மற்றும் Brisbane அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டி Champion பட்டத்தை தன்வசப்படுத்தியது எமது MIMA அணி.
மிகச் சிறப்பாக விளையாடி இவ்வெற்றிக்கு வழிவகுத்த கழக வீரர்கள் அனைவருக்கும், உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
மேலும் இச்சுற்றுத்தொடரை வெகுவிமர்சையாக நடாத்தி முடித்த Elite விளையாட்டுக் கழகத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய மருதமுனை கிரிக்கட் சங்கத்திற்கும் மற்றும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய Brisbane விளையாட்டுக் கழகத்திற்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
சிறு நினைதலுக்காக கடந்தகால வெற்றி நினைவலைகளில் சில……
MCA Trophy 2018 - Champion
MCA Trophy 2019 - Champion
MCA Trophy 2020 - Champion
Panjab Trophy 2015 - Champion
Marutham Trophy 2024 - Champion
Cric C Trophy 2024 - Champion
Jamaikans Trophy 2023 - Runner Up
Marutham Trophy 2023 - Runner Up
Police Trophy 2022 - Runner Up
Fancy Trophy 2014 - Runner Up
MCA Trophy 2014 - Runner Up
SP Trophy 2011 - Runner Up
SFC2004 Trophy 2010 - Runner Up
மேலும், எங்கள் கேடய களஞ்சியசாலைக்கு இந்த Elite Mega Trophy Season 3 - 2025 வெற்றிக் கிண்ணத்தையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது எமது MIMA குடும்பம் ♥️.