26/09/2022
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மத்திய கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் உயர்தர மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 6 தொடக்கம் உயர்தர வரையிலான வகுப்புங்களுக்கிடயே சினேகபூர்வ கரம் போட்டி 20th September 2022 தொடக்கம் 03th October 2022 வரை பாடசாலை விளையாட்டு உள்ளக அரங்கில் நடைபெறுகின்றது.
இன்றைய தினம் ஐந்தாம்நாள் வைபவத்தில் கல்லூரியின் கனிச்ட பிரிவின்பகுதித்தலைவர் திருமதி.மகேந்திரராஐா மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் யும் பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டு பிரிவின் தலைவர் க.வாசகன் , பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு.சந்திரகுமார் உயர்தர மாணவர்களின் பங்களிப்புடன் ஐந்தாம்நாள் போட்டிகள் இடம்பெற்றன.
26th September 2022 ல் தரம் 9A மற்றும் 9B மாணவர்களின் போட்டியில் அரையிறுதி சுற்றுப்போட்டிக்கு 4 மாணவர்களும் இறுதிசுற்றுப் பாேட்டிக்கு 2 மாணவர்களும் மூன்றாம்இடத்தை மாணவனாெருவனும் தரம் 6 இல் அரையிறுதி பாேட்டிக்கு 4 மாணவர்களும்
இறுதிப்பாேட்டிக்கு 2 மாணவர்களும் மூன்றாம் இடத்தை மாணவனாெருவனும் தங்களது திறமையினை வெளிப்படுத்தி தெரிவாகி உள்ளனர்.
தரம் 9A மாணவர்களில் அரையிறுதிபோட்டிக்கு தெரிவானோர்
S.Haraharasudan
P.Keerthigan
S.Prikanth
தரம் 9Bமாணவர்களில் அரையிறுதிபோட்டிக்கு தெரிவானோர்
C.Thiloshan
இறுதிப்பாேட்டிக்கு தெரிவானாேர்
S.Hariharasudan( 9A )
S.Prikanth( 9A )
மூன்றாம் இடத்தை பெற்றவர்
P.Keerthigan ( 9A )
தரம் 6Aமாணவர்களில் அரையிறுதிபோட்டிக்கு தெரிவானோர்
S.Lirojan
தரம் 6B மாணவர்களில் அரையிறுதிபோட்டிக்கு தெரிவானோர்
P.Kabishnan
M.Thilukshan
K.Ladhushan
இறுதிப்பாேட்டிக்கு தெரிவானாேர்
S.Lirojan ( 6A )
M.Thilukshan ( 6B )
மூன்றாம் இடத்தை பெற்றவர்
P.Kabishnan ( 6B )