Natkunam kethusan

Natkunam kethusan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natkunam kethusan, Sports League, C/G/03, N.H.S, Maligawatte, Colombo 10., Malabe.

18/01/2018
School Bus in jaffna(1940)
24/05/2016

School Bus in jaffna(1940)

ஆள சாச்சுபுட்ட கண்ணாலஐயோ தாங்கலயே என்னாலமூச்ச வாங்கி போறேன் உன்னாலபேச்சே நின்னுருச்சு தன்னாலநெஞ்சுக்குள்ள பல்லாங்குழிகுந...
22/05/2016

ஆள சாச்சுபுட்ட கண்ணால
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கி போறேன் உன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி
குந்திகிட்டு ஆடுற
நூத்தி எட்டா கொண்டாங்கட்ட
BP ய தான் ஏத்துற
நா நா நா

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தல கீழ நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால

ஆள சாச்சுபுட்ட கண்ணால
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கி போறேன் உன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தல கீழ நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால

நான் லுங்கிய ஏத்தி தான் கட்டுவேன்
இப்போ தரைய தான் கூட்ட வைச்ச
நான் சேட்டைய சேவையா செய்யுவேன்
என் வால தான் சுருட்ட வச்ச

நானும் தனி ஆளு
அவன் சேந்தா செம தூளு
ஒண்ணான் நம்பர் 420 ய
ஹீரோவா ஆக்கிபுட்ட

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தல கீழ நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால

உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற
அட தரையெல்லாம் போகுதடி
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்கிற
உள்ள ஜிவ்வுன்னு ஏறுதடி

போடி சண்டாளி உன்னால தவிச்சண்டி
ஒண்ணான் நம்பர் 420 ய
ஹீரோவா ஆக்கிபுட்ட

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தல கீழ நடக்குறேன் கையால
இப்போ மெண்டலா ஆயிட்டேன் அவளால

Onna Poola OrutharaNaan Paarthathe IllaOo OsarampaathuVaanam KoodaKurugume MellaOnna Poola OrutharaNaan Paarthathe IllaO...
22/05/2016

Onna Poola Oruthara
Naan Paarthathe Illa
Oo Osarampaathu
Vaanam Kooda
Kurugume Mella

Onna Poola Oruthara
Naan Paarthathe Illa
Oo Osarampaathu
Vaanam Kooda
Kurugume Mella

Unna Ethirpaathu Thaan
Ennithayam Vazhuthathoo
Thannai Ariyaamale
Unnai Athu Sernthathoo

Illai Ini Eethum Endru
Vaadi Nindra Poothile
Muthumani Theril Ennai
Eetri Vantha Vallale

Oru Vaarthaiyil
Ennai Uravaakinai
Un Uravenpathu
Yuga Yugangalai
Kadanthathu Thaane

Onna Pooka Oruthara
Naan Paarthathe Illa
Oo Osarampaathu
Vaanam Kooda
Kurugume Mella

Unnudaiya Saalaiyil
Nindru Malar Thoovave
Kannivaram Ketkiren
Nanum Arangerave

Unnarukil Vazhvathondru
Pothum Intha Mannile
Veru Ondrum Thevai Illai
Yaavum Unthan Anbile

Enna Aalave Vantha Magaraasane
Naan Unnakkagave
Pala Piravigal
Thunai Varuvenai

Onna Pooka Oruthara
Naan Paarthathe Illa
Oo Osarampaathu
Vaanam Kooda
Kurugume Mella

Onna Pooka Oruthara
Naan Paarthathe Illa
Oo Osarampaathu
Vaanam Kooda
Kurugume Mella

Saamipoola Vanthavane
Kekummunne Thanthavane
Naan Vanagum Nallavane
Nalla Ullam Koondavane
Yen Ottumotham
Jenmathukkum Saami Neethane

22/05/2016
kashtapattavanga ellarume jeychavaganu solla mudiyathu,aana jeychavaga ellarume kashtapattu vanthavaga thaan            ...
20/05/2016

kashtapattavanga ellarume jeychavaganu solla mudiyathu,
aana jeychavaga ellarume kashtapattu vanthavaga thaan
.
கஷ்டப்பட்டவங்க எல்லாருமே ஜெயிச்சாங்கனு சொல்ல முடியாது,
ஆனா ஜெயிச்சவங்க எல்லாருமே கஷ்டப்பட்டு வந்தவங்கதான்.

என்  மனம் கவர்ந்த வரிகள்சிலருக்கு தேவை தேகம் தான் அவரது உணர்வோ காமம் தான்சிலருக்கு தேவை இதயம் தான் அவரது காதல் புனிதம் த...
19/05/2016

என் மனம் கவர்ந்த வரிகள்

சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது உணர்வோ காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்...

நீங்கள் உயிராய் நேசிக்கும்உறவை விட,உங்களை உண்மையாய்நேசிக்கும் உறவால் மட்டுமேஉண்மையான அன்பை அனுபவிக்க முடியும்..
19/05/2016

நீங்கள் உயிராய் நேசிக்கும்
உறவை விட,
உங்களை உண்மையாய்
நேசிக்கும் உறவால் மட்டுமே
உண்மையான அன்பை
அனுபவிக்க முடியும்..

ஆசைதான் எனக்கு மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை! வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழ...
16/05/2016

ஆசைதான்
எனக்கு
மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை!
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழககை ரசிக்க
ஆசை
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்ளவனாய்
அவள் இடைக்கில்ல
ஆசை
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை
குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை
யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
அவளுடன்
இருக்க
ஆசை
மழையில் நனைந்த
என் தலையை
அவள்
புடவை நுனிகொண்டு
துடைக்க
ஆசை
என் உயிர் சுமக்கும்
அவளை
அன்று
என் கண்ணுக்குள்
வைத்து பார்க்க
ஆசை
என் உயிர் பிறந்த
பின்பும்
அவள்
முகம் முதல்
பார்க்க
ஆசை
இப்படியே
60 ஆண்டு காலம்
அவளோடு
நான் வாழ
ஆசை
60 ஆன பின்பும்
அவள் முகத்தில்
விழுந்த ரேகையும்
கன்னத்தில் விழுந்த
குளியையும்
மூக்கு கண்ணாடி
போட்டு ரசிக்க
ஆசை
அன்றும்
கோலுன்றி
அவள் நடவாமல்
என் தோல்
பிடித்து நடக்க
ஆசை
இருவர் இறக்கும்
நேரத்திலும்
அவள் மடியில்
என் தலை இருக்க
அவள் என்னை
பார்த்து புன்னகைக
இருவரின் உயிர்பிரிய
ஆசை....

Address

C/G/03, N.H.S, Maligawatte, Colombo 10.
Malabe
12500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natkunam kethusan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category