Sehu Alawdeen Sports Club

Sehu Alawdeen Sports Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sehu Alawdeen Sports Club, Sports Team, Kanamoolai, Madurankuli.

20/07/2025
21/05/2025

*Motorbike ஓட்ட வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்* !!!

எதிர்வரும் 15/06/2025 திகதி அன்று இஜ்திமா மைதானத்தில் நடைபெறும் தேசிய மட்டத்திலான Motor bike ஒட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் (Riders license) பெற்றிருப்பது அத்தியாவசியமாகும்.

⚠️ ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு வீரரும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

✅ ஓட்டுநர் உரிமம் இல்லாத வீரர்கள் 30/05/2025 ம் திகதிக்கு முன்னர் அதனை பெற்றுக் கொள்ளவும்.

✅ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மருத்துவச் சான்றிதழ் அத்தியாவசியமானது என்பதனை கருத்தில் கொள்ளவும்.

⚠️ எச்சந்தர்ப்பத்திலும் காலவதியாகிய ஓட்டுனர் உரிமம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

✅ காலாவதியாகிய ஓட்டுனர் உரிமங்களை எதிர்வரும் 30 /05/2025 ஆம் தேதிக்கு முன்னர் புதுப்பித்துக் கொள்ளவும்.

✅ காலாவதியாகிய ஓட்டுனர் உரிமங்களை புதுப்பித்துக் கொள்வதற்கும் மருத்துவச் சான்றிதழ் அத்தியாவசியமானது.

❇️ ஓட்டுனர் உரிமம் மற்றும் மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக ஏதாவது உதவிகள் தேவைப்படின் உடனடியாக Puttalam Motor Racing Club (PMRC) தலைவர் *Bakir Riifai* அவர்களை தொடர்பு கொள்ளவும்.

☎️ Bakir Rifai *077761 6154*

*- PMRC -*

*Important Notice for Motorbike Riders* !!!

It is essential that all riders participating in the National Level Motorbike Racing Competition to be held at the Ijtima Ground on 15/06/2025 must have a Riders License.

⚠️ It is noteworthy that no rider will be allowed to participate in the competition without a driver's license.

✅ Riders without a driver's license should obtain it before 30/05/2025.

✅ Please note that a medical certificate is essential to obtain a driver's license.

⚠️ An expired driver's license will not be accepted under any circumstances.

✅ Please renew expired driver's licenses before 30/05/2025.

✅ A medical certificate is also essential to renew expired driver's licenses.

❇️ If you need any assistance regarding obtaining a driving license and medical certificate, please contact Puttalam Motor Racing Club (PMRC) President *Bakir Riifai* immediately.

☎️ Bakir Rifai *077761 6154*

*- PMRC -*

03/11/2024



Address

Kanamoolai
Madurankuli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sehu Alawdeen Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category