Ilmiyans Sports Club

Ilmiyans Sports Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ilmiyans Sports Club, Sports League, welpothuwewa, Kurunegala.

12/07/2025
12/07/2025

Our Under-18 Boys Volleyball Team has secured the 2nd Runner-Up position at the Zonal Level Competition and has been selected for the Provincial Level matches! 🎉👏

A big congratulations to our talented players for their hard work and commitment. Your achievement is an inspiration to all!

Our heartfelt thanks go out to our Principal, dedicated teachers, and especially to Safky Sir and the Welpothuwewa Volleyball Sports Development Team for their continuous efforts in nurturing sportsmanship and guiding our young athletes to success.

Let's continue to support our team as they head to the Provincial level. Go team! 💪🏐🔥

29/03/2022

இல்மியாவின் பிரமாண்டமான கலைவிழா நிகழ்வுக்கு இன்னும் இருப்பது 1 நாளே.
மார்ச் 30, 31 ஆம் திகதிகளில் பிற்பகல் 2 மணிமுதல் இல்மியா திறந்த வெளி அரங்கில்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
எமது Facebook பக்கத்தை லைக் செய்து நேரடி ஒளிபரப்பை கண்டுகளிக்கலாம்.

A/L Intake 2023 (Arts & Commerce Stream)எட்டுத் திசைகளிலும் தன் புகழ் பெற்ற,மாணவச் செல்வங்களின் உயர் தரக் கல்விக்கு முதல...
22/12/2021

A/L Intake 2023 (Arts & Commerce Stream)
எட்டுத் திசைகளிலும் தன் புகழ் பெற்ற,
மாணவச் செல்வங்களின் உயர் தரக் கல்விக்கு முதல் தெரிவாய் வீரநடை போடும், வெல்பொதுவெவ அல்இல்மியா கலைக் கூடத்தின் க.பொ.த. உயர் தர கல்வியாண்டு 2023 கலை, வர்த்தக பிரிவுகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் M.S.S. முஸ்தபா தலைமையில் பாடசாலை வளாகத்தில் 21.12.2021 நடைபெற்றது.
அதிபர். ஆசிரியர் குழாம். உயர் தர மாணவச் செல்வங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுக்கள், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் ஆகியோரின் உன்னத உழைப்பில் வெற்றி கரமாக இனிதே நிறைவேறியது. பிரதம அதிதிகளாக வலயக் கல்வி பணிப்பாளர்கள், ஒய்வு பெற்ற அதிபர்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Address

Welpothuwewa
Kurunegala
60437

Opening Hours

Monday 07:30 - 14:30
Tuesday 07:30 - 14:30
Wednesday 07:30 - 14:30
Thursday 07:30 - 14:30
Friday 07:30 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilmiyans Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category