30/11/2025
🌙 TORAYAYA MOSQUE – IMPORTANT ANNOUNCEMENT
📣 Disaster Relief Collection
Due to the recent disaster in the country, a relief program has been organized at the Thorayaya Grand Mosque to support the affected families.
We kindly request all villagers to contribute any relief items you can.
🕛 Please hand over the items tomorrow, before Dhuhr prayer, at the Thorayaya Grand Mosque.
Handover : 01-12-2025 Before 12PM
🌙 තොරයයා පල්ලිය – වැදගත් නිවේදනය
📣 ආපදා උපකාර භාණ්ඩ ශේෂය
රටට පැමිණි ආපදාව හේතුවෙන් බලපෑම් වලට ලක් වූ පවුල් සඳහා උපකාර සැලසීමේ වැඩසටහන තොරයයා මහා පල්ලියේ සංවිධානය කර ඇත.
ගම්වැසියන් හැමෝම හැකි ඉදිරියට උපකාර භාණ්ඩ ලබා දෙන ලෙස ආරාධනා කරමු.
🕛 හෙට දුහර් නමස්කාරයට පෙර භාණ්ඩ පල්ලියේ භාරදෙන්න.
Handover : 01-12-2025 Before 12PM
— පරිපාලනය
தோரயாய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனர்த்த நிவாரணம் சம்பந்தமான அறிவித்தல் 📣📢
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்று தோரயாய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அதற்காக நிவாரணப் பொருட்களை ஊர் மக்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்பொருட்களை இன் ஷா அல்லாஹ், நாளை லுஹர் தொழுகைக்கு முன் தோரயாய பெரிய பள்ளிவாசலில் ஒப்படைக்குமாறு ஊர் மக்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறோம்.
Handover : 01-12-2025 Before 12PM
பள்ளி நிர்வாகம்