Shooting Club Batticaloa

Shooting Club Batticaloa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shooting Club Batticaloa, Amateur Sports Team, Koddaikkallar.

எம்மிடம் நல்ல ரக Air Rifles / Air Pistol க்கு தேவையான .22 & .177 Pellets உள்ளது. தொடர்புக்கு - 077 946 6524 (Shankar)
23/11/2024

எம்மிடம் நல்ல ரக Air Rifles / Air Pistol க்கு தேவையான .22 & .177 Pellets உள்ளது. தொடர்புக்கு - 077 946 6524 (Shankar)

Chenkaladi Central College & Vantharumoolai M.M.V ஐ சேர்ந்த சாரணர்களுக்கான குறிபார்த்து சுடுதல் பயிற்சி 10/03/2024 அன்று...
17/03/2024

Chenkaladi Central College & Vantharumoolai M.M.V ஐ சேர்ந்த சாரணர்களுக்கான குறிபார்த்து சுடுதல் பயிற்சி 10/03/2024 அன்று இனிதே புல்லுமலை, பிருந்தாவன் பண்ணையில் நிறைவேற்றப்பட்டது. கலந்துகொண்ட மாணவச்செல்வங்களும் மிகப்பணிவோடு தங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். இவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த வி.கங்கேஷ்வரன் அவர்ரகளுக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் குறிபார்த்து துப்பாக்கி சுடும் பயிற்சி  புல்லுமலையில் எமது பண்ணையில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஆர்வமுள்ளவர...
09/03/2024

மீண்டும் குறிபார்த்து துப்பாக்கி சுடும் பயிற்சி புல்லுமலையில் எமது பண்ணையில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் பயிற்சி இலவசம்.

எனது கோட்டைக்கல்லாறு வீட்டில் நான் உருவாக்கி இருக்கும் 3 lanes “air rifle target shooting range”.  இது தினமும் பாவிக்க க...
23/03/2023

எனது கோட்டைக்கல்லாறு வீட்டில் நான் உருவாக்கி இருக்கும் 3 lanes “air rifle target shooting range”. இது தினமும் பாவிக்க கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (கட்டணம் - இலவசம்)
தொடர்புகளுக்கு..
07766 33046 (WhatsApp message only)

18/03/2023

கோட்டைக்கல்லாற்றில் இன்றைய 18/03/2023 பரீட்சார்த்த சூட்டுப் பயிற்ச்சி.

“Shooting Club - Batticaloa” இற்கான துப்பாக்கிகளை ஆய்வு செய்தபோது எடுக்கப்பட்டவை. இந்த துப்பாக்கிகள் நான்கும் நாளை மட்டக...
16/03/2023

“Shooting Club - Batticaloa” இற்கான துப்பாக்கிகளை ஆய்வு செய்தபோது எடுக்கப்பட்டவை. இந்த துப்பாக்கிகள் நான்கும் நாளை மட்டக்களப்பை வந்தடையும்.

முழுநேர மாணவர்கள் அனைவரும் Sri Lanka Schools Shooting Sports Association இல் பதிவுசெய்யம்படுவார்கள். அதன்மூலம், அவர்களுக...
15/03/2023

முழுநேர மாணவர்கள் அனைவரும் Sri Lanka Schools Shooting Sports Association இல் பதிவுசெய்யம்படுவார்கள். அதன்மூலம், அவர்களுக்கான சில சிறிய சலுகைகளை இந்தAssociation மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Address

Koddaikkallar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shooting Club Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share