Al Hijra sports club

Al Hijra sports club Hijra Sports Club

Order now
12/09/2025

Order now

01/10/2023

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையாலும் எமது அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்களின் முழு ஒத்துழைப்பாலும் எமது ஊர் ஜும்ஆ பள்ளியின் புனர் நிர்மானத்துக்காக எமது கழகத்தினால் வழங்க முடிவு செய்யப்பட்ட ஒரு கோடி(1,0,000,000/- )ரூபாய் நன்கொடையை வழங்குவதற்கு முடிவு செய்து உறுதிப்படுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

28/06/2023

அனைவரையும் அழைக்கின்றோம்.

27/06/2023

Welcome to All

16/06/2023

2nd of July 2023 insha Allah all are wel come

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ _"ஹிஸ்புல் குர்ஆன்"_ மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களை கௌரவிக்கும் நிகழ்...
20/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

_"ஹிஸ்புல் குர்ஆன்"_ மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களை கௌரவிக்கும் நிகழ்வு

பண்ணவ ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் புனித ரமலான் மாதம் *"ஹிஸ்புல் குர்ஆன்* "மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் *பண்ணவ அல் ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தினால்* எதிர்வரும் நோன்பு பெருநாள் தொழுகையை தொடர்ந்து நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

08/04/2023

மீண்டும் பண்ணவை மண்ணின் பாரிய ஒரு வேளைத் திட்டத்தில் பங்கு கொள்கிறது அல் ஹிஜ்ரா....

அல்ஹம்துலில்லாஹ் எமது அல் ஹிஜ்ரா  விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சதகா உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் அல்லாஹ்வி...
22/03/2023

அல்ஹம்துலில்லாஹ் எமது அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சதகா உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் அல்லாஹ்வின் அருளால் நேற்று ஊர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதற்காக பணத்தாலும் பொருளாலும் உடலாலும் உதவி செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நண்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜசாகல்லாஹு ஹைர்.

15/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
பண்ணவ அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருக்கின்ற புனித ரமழானை முன்னிட்டு எமது கழகத்தினால் ஊர் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வேலைத் திட்டம் அல்லாஹ்வின் அருளால் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் ரமழான் மாத ஆரம்பத்திலேயே இதை பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பண்ணவை மண்ணுக்கு நாம் செயத சேவைகள் சில.இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.
06/03/2023

பண்ணவை மண்ணுக்கு நாம் செயத சேவைகள் சில.இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகம் இன்று தெரிவு செய்யப்பட்டது.அதில்தலைவர்.K.M ஆரித்செயலாளர்.M.S.M  முஸம்ம...
03/03/2023

அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகம் இன்று தெரிவு செய்யப்பட்டது.அதில்
தலைவர்.K.M ஆரித்
செயலாளர்.M.S.M முஸம்மில்
பொருலாளர்.M.N நபீல்
உபதலைவர்.M.M அஸ்ஹர்
உபசெயலாளர்.A.C இஹ்ஸான்
கணக்காளர்.J.M ரஹீம்
ஏற்பாட்டாளர்.A.P.M ஜப்பார்
ஊடகப்பொருப்பு.M.A பர்சான்

ஆலோசனைக் குழு.
K.M இம்தியாஸ்
J.M ரிஸ்வான்
S.L ரிபான்
M.N ரிப்கான்

இன்ஷா அல்லாஹ் அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்முறை பண்ணவை வாழ் மக்களுக்காக 30லட்சம் ர...
25/02/2023

இன்ஷா அல்லாஹ் அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்முறை பண்ணவை வாழ் மக்களுக்காக 30லட்சம் ரூபாய் பெருமதியான உளர் உணவுப் பொருட்களை எமது ஊர் மக்களுக்கு புனித ரமழான் ஆரம்பத்தில் வழங்குவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது.
அத்தோடு இவ் வருடம் ஹஜ் விளையாட்டுப் போட்டியும் கலை நிகழ்ச்சியும் மிக கோளாகழமாக நடாத்துவதற்கும் ஏட்பாடுகளை செய்து வருகின்றது.

Address

Pannawa
Kobeigane

Telephone

+94715474684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hijra sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category