25/08/2026
AFC U-17 🇱🇰🏆
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் 17 வயதுக்குட்பட்டோர் முதற்கட்ட தேர்வில், Star Eagles Football Academy வீரர்களான தனுஷ் மற்றும் யது ஆகிய இரு வீரர்களும் தெரிவாகியுள்ளனர். 🎉👏
அடுத்த கட்ட தேர்வு செப்டம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. 🇱🇰⚽
இரு வீரர்களுக்கும் MANJU SPORTS சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
MANJU SPORTS
KILINOCHCHI