ABW Alaveddy Blue Worriers S.C

ABW Alaveddy Blue Worriers S.C Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABW Alaveddy Blue Worriers S.C, Sports Team, Keerimalai.

21/01/2019

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டுவிழாவின் மென் பந்து துடுப்பாட்ட தொடரில் எங்கள் அணி முதலாவது போட்டியில் கரவேட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகத்தை வெற்றிக்கொண்டு எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுத்தது எல்லாருடைய பார்வையையும் தன்பக்கம் ஈர்த்து கொண்டது அடுத்தடுத்து எல்லா அணியையும் வெற்றி கொண்டது. வீரர்களின் சிறப்பான விளையாட்டு எங்களை காலிறுதி வரை கொண்டு சென்றது காலிறுதியில் colins sports clup இடம் தோல்வி அடைந்தது .காலிறுதி வரை
எங்கள் அணியை வெற்றி பாதையில் கொண்டு சென்ற எங்கள் வீரர்களுக்களுக்கு வாழ்த்துக்கள் வீரர்களே.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் A B W  விளையாட்டு கழகம்...
20/01/2019

தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில்
A B W விளையாட்டு கழகம் முதலாவது போட்டியில் அசத்தலான வெற்றியுடன் ஆரம்பித்தது. எங்கள் அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினார்கள் வாழ்த்துக்கள் வீரர்களே அணி தலைவராக யது மிக சிறப்பாக செயல்பட்டார், அணியையும் செயல்படுத்தினார் வாழ்த்துக்கள் யது .

Congratulations Warriors for beat the semi... Should to win the final.... Play well and take the trophy.... Waiting for ...
14/10/2018

Congratulations Warriors for beat the semi... Should to win the final.... Play well and take the trophy.... Waiting for the name title winner....

 #வாழ்த்துக்கள்
15/04/2018

#வாழ்த்துக்கள்




Another successful victory         5-02-2017
06/03/2017

Another successful victory
5-02-2017

     #2016
26/12/2016

#2016

Palakshan anna Birthday 🎂 celebration.... Thank you 😊 bro.....
14/09/2016

Palakshan anna Birthday 🎂 celebration.... Thank you 😊 bro.....

11/10/2015
08/10/2015

kastapatta pillaikaluku uthava oru thokai panam thevai mudiumaanavarkal 100rs kondu varavum ground ku indaiku serthu kodukanum
100 i vuda koodavum poodalaam manam irupavarkal

இன்று நடைபெற்ற சேந்தான் குளம் முக்கோணத்தொடரை ABW அணியின் டெசீலன் அதிரடி ஆட்டத்துடன் பிரதீப், நிஷாந்தன் மற்றும் பிரதீப்சங...
16/08/2015

இன்று நடைபெற்ற சேந்தான் குளம் முக்கோணத்தொடரை ABW அணியின் டெசீலன் அதிரடி ஆட்டத்துடன் பிரதீப், நிஷாந்தன் மற்றும் பிரதீப்சங்கரின் வேகத்துடன் அளவெட்டி ஞானவைரவர் அணியை வீழ்தி ABW அணி வெற்றிக்கிண்ணத்தை வென்றது இறுதிப்போட்டியில் விளையாடிய ஞானவைரவர் அணிக்கும் எமது வாழ்த்துக்கள்

Best of luck & God bless for the A/L exam
04/08/2015

Best of luck & God bless for the A/L exam

Address

Keerimalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABW Alaveddy Blue Worriers S.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category