06/04/2026
அராலி அண்ணா விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட தொடர்.இத் தொடரில் இன்று எமது அணி புத்தூர் கலைமகள் அணியை எதிர்கொண்டது.போட்டி முடிவில் எமது அணி :00 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெளிவாகியுள்ளது.