19/10/2025
✨ முயற்சி, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பின் பயணம்! ✨
பள்ளிவாசல் துறை எம்.எம்.வி. பள்ளி அணியிலிருந்து ஆரம்பித்த தனது விளையாட்டு வாழ்க்கையை, இலங்கை இராணுவ VOLLEYBALL அணியில் இடம் பெற்று மேலும் வளர்த்தார் — இன்று அவர் இலங்கை தேசிய வாலிபால் அணியின் பெருமையாக, முதல் சர்வதேச போட்டி சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷ் நோக்கி பயணிக்கிறார்! 🇱🇰🏐
பல கடினமான நேரங்களையும் சவால்களையும் கடந்து, கனவைக் கைவிடாமல் கடின உழைப்பால் வெற்றி கண்டவர் எம்.டி.எம். தஹீர். 💪
அவரது பயணம், முயற்சிக்கும் இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கு உண்மையான ஊக்கமாகும். 🌟
இப்போது நம் நாட்டின் பெருமையாக வெளிநாட்டு மைதானத்தில் களம் காணவிருக்கிறார்.
அவரது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்காக உங்கள் மதிப்புமிக்க துஆவில் அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 🤲🌙
--------------------------------------------------------------------------------------------
✨ A Journey of Dedication and Determination! ✨
From representing Pallivasal Thurai MMV School, to joining the Sri Lanka Army Volleyball Team, and now stepping onto the International stage — MTM. Thahfeer has shown what true hard work, faith, and perseverance can achieve. 💪🏐
Through tough times and countless challenges, he never gave up on his dream. His journey is an inspiration to all young athletes who believe that effort and consistency can make miracles happen.
Now, he’s proudly representing our nation in his first international volleyball tour to Bangladesh as part of the Sri Lanka National Volleyball Team. 🇱🇰🔥
Let’s celebrate his success and include him in your valuable Dua for a safe and successful journey ahead. 🌙🤲