kattankudy Cricket club

kattankudy Cricket club cricket is the best relationship

Kattankudy Cricket Club at the Nochchiyagam Cricket Tournament Proud moments, great teamwork, and unforgettable memories...
18/07/2026

Kattankudy Cricket Club at the Nochchiyagam Cricket Tournament

Proud moments, great teamwork, and unforgettable memories!

Kattankudy Cricket Club proudly participated in the Nochchiyagam Cricket Tournament. Every match was a display of determination, sportsmanship, and team spirit.

Thank you to everyone who supported us throughout the tournament. This is just another step in our journey—stronger together, always.

12/07/2026
🏏🔥 களம் தயார்... கர்ஜிக்க KCC தயார்! 🔥🏏காத்தான்குடி கிரிக்கெட் கிளப் (KCC) மீண்டும் ஒரு புதிய போர்க்களத்தை நோக்கி களமிறங...
11/07/2026

🏏🔥 களம் தயார்... கர்ஜிக்க KCC தயார்! 🔥🏏

காத்தான்குடி கிரிக்கெட் கிளப் (KCC) மீண்டும் ஒரு புதிய போர்க்களத்தை நோக்கி களமிறங்குகிறது! 💚💛

இது ஒரு சாதாரண போட்டி அல்ல... எங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் தருணம்.

ஒவ்வொரு ஓட்டமும் போராடி பெறப்படும்.
ஒவ்வொரு விக்கெட்டும் உறுதியால் வீழ்த்தப்படும்.
ஒவ்வொரு பந்தும்... ஒவ்வொரு தருணமும்... எங்கள் கிளப்பின் பெருமைக்காக!

நாங்கள் பங்கேற்க வரவில்லை... எங்கள் தடத்தை பதிக்க வந்திருக்கிறோம். 💪

📅 12.07.2026 | ஞாயிற்றுக்கிழமை
📍 Mihinthale Katukeliyawa Muslim School Ground

💚 One Club. 🏏 One Mission. 🏆 One Dream.

KCC isn't coming to make up the numbers... We're coming to leave our mark.

"Fear the Name. Respect the Game. Remember the Club."

KATTANKUDY CRICKET CLUB💚👑

💪🏆🔥

Kattankudy Cricket Club PresentsNight Cricket Carnival 2026 – Season 3Tournament Prize Details Are Here!The stage is set...
07/07/2026

Kattankudy Cricket Club Presents
Night Cricket Carnival 2026 – Season 3

Tournament Prize Details Are Here!

The stage is set, the excitement is building, and the countdown has begun!

More details, including tournament format, registration, and fixtures, will be announced soon.

Get your teams ready and stay connected for the official updates!

Stay Tuned!

OFFICIAL ANNOUNCEMENTIt is with immense pride and great pleasure that Kattankudy Cricket Club officially announces the j...
05/07/2026

OFFICIAL ANNOUNCEMENT

It is with immense pride and great pleasure that Kattankudy Cricket Club officially announces the joining of Al Haj Fahmy Najeem to the Club’s Board of Management.

In recognition of his continued dedication, visionary leadership, and unwavering commitment to the development of cricket, youth empowerment, and community service, we are honored to welcome him to our management team. We firmly believe that his experience, leadership, and passion will strengthen our club and contribute significantly to its future growth and success.

On behalf of the entire Kattankudy Cricket Club family, we extend our heartfelt congratulations and warmest wishes to Al Haj Fahmy Najeem. May Allah grant him wisdom, strength, and success as he undertakes this new responsibility and continues to make meaningful contributions to our club and the wider community.

Congratulations, Al Haj Fahmy Najeem, and welcome to the Kattankudy Cricket Club management family!

Together We Grow.
Through Cricket, We Uplift Our Community.

Kattankudy Cricket Club

உத்தியோகபூர்வ அறிவிப்பு

காத்தான்குடி கிரிக்கெட் கழகத்தின் (Kattankudy Cricket Club) நிர்வாகக் குழுவுடன் அல்ஹாஜ் பஹ்மி நஜீம் அவர்கள் இணைந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் நலன் ஆகியவற்றிற்காக அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு, தொலைநோக்கு சிந்தனை மற்றும் சேவை மனப்பான்மையைப் பாராட்டி, அவரை எமது நிர்வாகக் குழுவில் இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம். அவரது அனுபவமும் திறமையான தலைமையும் எமது கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், புதிய சாதனைகளுக்கும் வலுசேர்க்கும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குள்ளது.

காத்தான்குடி கிரிக்கெட் கழகத்தின் சார்பிலும், எமது முழுக் கழகக் குடும்பத்தின் சார்பிலும், அல்ஹாஜ் பஹ்மி நஜீம் அவர்களுக்கு இதயம் கணிந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தனது புதிய பொறுப்பில் சிறப்புடன் செயல்பட்டு, கழகத்திற்கும் சமூகத்திற்கும் நிலையான பங்களிப்புகளை வழங்க அல்லாஹ் அருள்புரிவானாக.

அன்புடன் வாழ்த்துக்கள், அல்ஹாஜ் பஹ்மி நஜீம் அவர்களே! எமது நிர்வாகக் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

ஒன்றிணைந்து வளர்வோம்…
கிரிக்கெட்டால் சமூகத்தை உயர்த்துவோம்!

காத்தான்குடி கிரிக்கெட் கழகம்

Address

Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when kattankudy Cricket club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category