VCL - Vipulanantha Cricket League

VCL - Vipulanantha Cricket League Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VCL - Vipulanantha Cricket League, Sports League, karanavai south, Karaveddi.

இவ்வார தீம்புனல் இதழில்…..
26/03/2022

இவ்வார தீம்புனல் இதழில்…..

இன்றைய தினக்குரலில்
20/03/2022

இன்றைய தினக்குரலில்

அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம். 🙏🏿தகுதிச்சுற்றுப்போட்டிகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
20/03/2022

அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம். 🙏🏿

தகுதிச்சுற்றுப்போட்டிகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நாளாந்த வீட்டு உணவுத்தேவைகள் , வீட்டு விசேஷங்களுக்குரிய உணவுப்பொருட்கள் என்பவற்றை ஒரே குடையின் கீழ் தரமாகவும் மலிவாகவும்...
19/03/2022

நாளாந்த வீட்டு உணவுத்தேவைகள் , வீட்டு விசேஷங்களுக்குரிய உணவுப்பொருட்கள் என்பவற்றை ஒரே குடையின் கீழ் தரமாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்ள நெல்லியடி நகரின் மையத்தில் அமைந்துள்ள மக்கள் அபிமானத்தை வென்ற அக்ஷயா FOOD CITY நிறுவனத்தினர் VCL 2022 இற்கு Bronze அனுசரணை வழங்கியுள்ளனர் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

18/03/2022
TITANIC VCL 2022 இற்கான தகுதிச்சுற்றுப்போட்டிகளும் இறுதியாட்டமும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வெகு ...
18/03/2022

TITANIC VCL 2022 இற்கான தகுதிச்சுற்றுப்போட்டிகளும் இறுதியாட்டமும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வெகு விமரிசையாக நடாத்தப்படவுள்ளது. VCL இன் முதலாவது கிண்ணத்தை வெல்லப்போகும் திறமையும் அதிஸ்டமும் கொண்ட அணி எது?
ஞாயிறன்று விபுலானந்தா விளையாட்டுக்கழக திடலில் காணத்தவறாதீர்கள்

TITANIC VCL 2022 இன் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் அதிகூடிய இலக்குகளை சாய்த்த வீரருக்கான பலத்த போட்டியில் முன்னண...
15/03/2022

TITANIC VCL 2022 இன் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் அதிகூடிய இலக்குகளை சாய்த்த வீரருக்கான பலத்த போட்டியில் முன்னணியில் இருக்கும் வீரர்களின் விபரம் இதோ

லீக் சுற்று முடிவடைந்த நிலையில் Titanic VCL 2022 இன் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர்களின் வரிசை  இதோ
15/03/2022

லீக் சுற்று முடிவடைந்த நிலையில் Titanic VCL 2022 இன் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர்களின் வரிசை இதோ

TITANIC VCL 2022 இன் லீக் போட்டிகளின் நிறைவில் Vellan Boys, Rockets , Ayngara Rising Stars , Silaiyoor Sixers  ஆகிய அணிக...
15/03/2022

TITANIC VCL 2022 இன் லீக் போட்டிகளின் நிறைவில் Vellan Boys, Rockets , Ayngara Rising Stars , Silaiyoor Sixers ஆகிய அணிகள் Play-off சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன

Match 28Rockets Sports Club vs Terrific LionsRockets Sports Club won by 6 Wickets
13/03/2022

Match 28
Rockets Sports Club vs Terrific Lions
Rockets Sports Club won by 6 Wickets

Match 26Vellan Boys vs Karavai DominatorsVellan Boys won by 9 wickets
13/03/2022

Match 26
Vellan Boys vs Karavai Dominators
Vellan Boys won by 9 wickets

Address

Karanavai South
Karaveddi

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCL - Vipulanantha Cricket League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category