OSLO Sports CLUB

OSLO Sports CLUB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OSLO Sports CLUB, Amateur Sports Team, Kantalai.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!🏆𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡👑      𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗪𝗜𝗡!!!!    𝟮𝟬𝟮𝟲 இன் முதல் வெற்றி!!ஆண்டிறுதிக்கான எமது ப...
03/01/2026

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
🏆𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡👑

𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗪𝗜𝗡!!!!

𝟮𝟬𝟮𝟲 இன் முதல் வெற்றி!!
ஆண்டிறுதிக்கான எமது பிரதேச கழகங்களுக்கான கிரிக்கெட் சுற்றுபோட்டியில் நடப்பு 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡 ஆன எமது அணி இன்று மீண்டும் 𝟮𝟬𝟮𝟲ல் நடாத்தப்பட்ட முதலாவது கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலும் 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡 கிண்ணத்தை சுவீகரித்தது...இறுதிப்போட்டியில் ஜொலிபோய்ஸ் அணியை வீழ்த்தி இவ்வெற்றியை தமதாக்கிக் கொண்டது எமது ஒஸ்லோ கழகம்... அல்ஹம்துலில்லாஹ் ❤️
இப்போட்டியை நடாத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் NM சுபார்கான் அவர்களுக்கும் அல் ஜாயா கழகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 💐
விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்ட எம் வீரர்களுக்கும், நியுற்றனின் மூன்றாம் விதியை மைதானத்தில் வைத்து வாய்ப்புப் பார்த்த எம்மை வழிப்படுத்திய எம் அணித்தலைவர்J.ஜெம்சித் கான்( 𝗝𝗝) அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💐 அத்தோடு எம் அன்பின் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ் ❤️𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡🏆👑𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗪𝗜𝗡!!!!பாரி முபாரிஸ் அவர்களால் நடாத்தப்பாட்ட 𝘆𝗲𝗮𝗿 𝗲𝗻𝗱 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 𝗰𝘂𝗽 8 அணி...
27/12/2025

அல்ஹம்துலில்லாஹ் ❤️
𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡🏆👑
𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗪𝗜𝗡!!!!
பாரி முபாரிஸ் அவர்களால் நடாத்தப்பாட்ட 𝘆𝗲𝗮𝗿 𝗲𝗻𝗱 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 𝗰𝘂𝗽
8 அணிகளைக்கொண்ட கிரிக்கட் லீக் சுற்றுப்போட்டியில் எமது அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி இன்றைய நாள் அறையிருதிப் போட்டியில் 𝗝𝗼𝗹𝗹𝘆 𝗕𝗼𝘆𝘀 அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியதோடு, இறுதிப்போட்டியில் 𝗔𝗹𝗧𝗵𝗮𝗿𝗶𝗾𝘂𝗲 (𝟮𝟬𝟭𝟳) அணியை வீழ்த்தி
🏆𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 👑பட்டத்தைப் பெற்றுக்கொண்டது.....சிறப்பாக அணியை வழிநடாத்திய அணித்தலைவர் ஜெம்சித்அவர்களுக்கும் எமது அணி வீரர்களுக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கும், பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும்
சிறப்பாக செய்யட்பட்ட முஸ்பிர்🥎 மற்றும் பர்ஸான்🏏 ஆகியோர்க்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💐💐💐 தெரிவிப்பதோடு ₹எவ்வித கட்டுப்பணமும்
அரவிடாமல் போட்டியை நடாத்தி 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 கிண்ணம் மற்றும் பணப்பரிசையும் அளித்த Ibrahim Mufaris அவர்களுக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்❤️

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵.....𝗮𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝘃𝗶𝗰𝘁𝗼𝗿𝘆.... 💐👑𝟭𝟱.𝟭𝟭.𝟮𝟬𝟮𝟱 அன்று பத்தாம் குலனி தாருஸ்ஸலாம் மைதானத்தில் எமது கழகம் மற்றும் தாம்பல...
16/11/2025

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵.....𝗮𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝘃𝗶𝗰𝘁𝗼𝗿𝘆.... 💐👑
𝟭𝟱.𝟭𝟭.𝟮𝟬𝟮𝟱 அன்று பத்தாம் குலனி தாருஸ்ஸலாம் மைதானத்தில் எமது கழகம் மற்றும் தாம்பலகாம வலையத்தை சேர்ந்த நான்கு அணிகள் பங்கு பற்றிய நட்பு ரீதியான 08 ஓவர்கள் கொண்ட சுற்றுப்போட்டியில் 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 பட்டத்தைப் பெற்றுக் கொண்டது...... மாஷால்லாஹ் எம்முடன் இணைந்து விளையாடிய சகோதர அணி வீரர்கள் சாமித், அப்ரார் மற்றும் ராசித் (𝗢𝟮) ஆகியவர்களுக்கும் சிற்றூண்டி உதவிகள் செய்த பாரிமுபாரிஸ், சுல்பி மற்றும் கிமாஸ் ஆகிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️

*We are champions ZAZA MOBILE CHAMPIONS TROPHY 2025🥇🏆*Champions Cash  30,000*Man of the match FAYAS(Oslo)*Man of series ...
09/11/2025

*We are champions ZAZA MOBILE CHAMPIONS TROPHY 2025🥇🏆
*Champions Cash 30,000
*Man of the match FAYAS(Oslo)
*Man of series FAYAS(Oslo)

🤝
01/11/2025

🤝

⚽
29/10/2025

𝟮𝟬𝟮𝟱-𝗢𝗦𝗟 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 -𝟬𝟮 𝗙𝗶𝗹𝗲𝘀 𝗼𝗳 𝗙𝗶𝗻𝗮𝗹𝘀
11/06/2025

𝟮𝟬𝟮𝟱-𝗢𝗦𝗟 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 -𝟬𝟮 𝗙𝗶𝗹𝗲𝘀 𝗼𝗳 𝗙𝗶𝗻𝗮𝗹𝘀

10/06/2025

𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘀💐❤️𝟮𝟬𝟮𝟱 𝗢𝗦𝗟 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻-𝟮 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 𝘁𝗲𝗮𝗺 #𝗙𝗜𝗥𝗘 𝗙𝗜𝗚𝗛𝗧𝗘𝗥𝗦 #

Come & join with us 💐
10/06/2025

Come & join with us 💐

மழை வரப் போகுதே.... துளிகளும் தூருதே...நனையாமல் என்ன செய்வேன் ?🥲
05/06/2025

மழை வரப் போகுதே.... துளிகளும் தூருதே...
நனையாமல் என்ன செய்வேன் ?🥲

31/05/2025

அல் தாரிக் பாடசாலை மைதானத்தில் OSL போட்டிகள் அனைத்தும் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்

Address

Kantalai
31300

Website

Alerts

Be the first to know and let us send you an email when OSLO Sports CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share