22/02/2026
Alhamthulillah 🎓👨🎓
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் ICBT Campus கல்வியகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் Bsc hons in civil engineering ஆக தகைமை எமது 2019 O/L batch அங்கத்தவர் sahith akeel அவர்களுக்கு 2019 O/L batch சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Congratulations on your achievement, It was a day of celebrations! We are all are proud of you. Best wishes to all your Future.🎉