Agastya Chess Institution

Agastya Chess Institution Chess is the gymnasium of the mind ♟️

Just as every chess piece has value, every person has a purpose. This Eid, may your journey be guided with light, love, ...
28/05/2026

Just as every chess piece has value, every person has a purpose. This Eid, may your journey be guided with light, love, and wise moves. Eid Mubarak! 💫

loving wishes from Agastya Chess Fam and Captain Checky☪️✨❤️

Its self defense 🙂😏
22/05/2026

Its self defense 🙂😏

Guess the answer 🤔 🤯
17/05/2026

Guess the answer 🤔 🤯

♟️ Gampaha Zonal Chess Event ✨Worked as a Pairing Arbiter with highly experienced arbiters and successfully handled near...
17/05/2026

♟️ Gampaha Zonal Chess Event ✨
Worked as a Pairing Arbiter with highly experienced arbiters and successfully handled nearly 900 students smoothly.

Truly thankful to everyone who supported, motivated, and guided me throughout the event. ❤️
Grateful to gain such a huge experience and beautiful memories!🥰❤️🍀. We missed someothers in here💔

♟️ தமிழில் முதல் முறையாக…சதுரங்கத்தை ஒரு சாகசப் பயணமாக கற்றுக்கொடுக்கும்Chess Adventure Workbook 🔥By : Rinoshan Rk🧩 Begi...
14/05/2026

♟️ தமிழில் முதல் முறையாக…
சதுரங்கத்தை ஒரு சாகசப் பயணமாக கற்றுக்கொடுக்கும்
Chess Adventure Workbook 🔥

By : Rinoshan Rk

🧩 Beginner முதல் Smart Player வரை
📖 கதையுடன், சவால்களுடன், பயிற்சிகளுடன்
⚔️ ஒவ்வொரு Level-மும் ஒரு புதிய Mission!

🚀 தமிழில் Chess Workbook – Coming Soon

coming soon😍✨🍀

🇱🇰🏆 இலங்கையின் அதிகாரப்பூர்வ வீரர்கள் – காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் 2026 ♟️இந்த ஆண்டின் காமன்வெல்த் சதுரங்க சாம்பி...
14/05/2026

🇱🇰🏆 இலங்கையின் அதிகாரப்பூர்வ வீரர்கள் – காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் 2026 ♟️

இந்த ஆண்டின் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப்பில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு வயது பிரிவுகளில் சிறந்த திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இளம் வயதிலிருந்தே சர்வதேச தரத்தில் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்த வீரர்கள், நாட்டின் பெருமையையும் எதிர்கால நம்பிக்கையையும் சுமந்து உலக மேடைக்கு செல்கின்றனர். 🌍✨

♔ Open Category – S Sivathanujan
♕ Women Category – KM Dahamdi Sanudula
♚ Senior Category – CSS Pitigala

👦 Junior Boy – THD Induwara Thisarindu
👧 Under 18 Girl – Sandithi Kusalya Alwis
👦 Under 18 Boy – JanukShan B

👦 Under 16 Boy – Chenitha Ovitigala
👧 Under 16 Girl – Yenuthi Sahanlee Perera

👦 Under 14 Boy – Vinuka Wijerathna
👧 Under 14 Girl – Devhara Palliyage

👦 Under 12 Boy – Thehas Rathmitha Kiringoda
👧 Under 12 Girl – Sayumi Halangoda

👦 Under 10 Boy – K Rivinu Dilhan Thilakawardena
👧 Under 10 Girl – W Yureni Angela Fernando

👦 Under 08 Boy – YM Dihela Thevin Wijesinghe
👧 Under 08 Girl – Akshara Shanojan

🌟 வயது ஒரு எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் இந்த வீரர்கள், ஒவ்வொரு நகர்விலும் இலங்கையின் திறமையையும் ஒழுக்கத்தையும் உலகிற்கு காட்டத் தயாராக உள்ளனர்.

♟️ “இன்று தேசிய வீரர்கள்… நாளை உலக சாம்பியன்கள்!” 🇱🇰🔥


hnjjjanrk

14/05/2026

11/05/2026

As a pairing arbiter with pro knight members🥰❤️Kalmunai
11/05/2026

As a pairing arbiter with pro knight members🥰❤️

Kalmunai

08/05/2026

Batticaloa Valaichenai Batticaloa - மீன்பாடும் தேன் நாடு Kalady

Address

கல்முனை
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agastya Chess Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category