St.Joseph SC Pandiruppu

St.Joseph SC Pandiruppu unity is our strength

23/12/2021
எமது கழகத்தின் அத்திவாரங்களில் ஒன்றாக இருக்கும் கோபி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பிறந்த தின வாழ்த்துக்கள்
02/10/2021

எமது கழகத்தின் அத்திவாரங்களில் ஒன்றாக இருக்கும் கோபி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பிறந்த தின வாழ்த்துக்கள்

19/07/2021

வாழ பிடிக்கவில்லை என கூறுபவர்கள் ஒரு 4min இவர் உரையை கேளுங்கள்

08/06/2021

kwinnews

இன்று எங்கள் கழகத்தினால் "மரம் வளர்போம் மானுடம் செழித்திட" என்கின்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக எங்கள் கழக உறுப்பினர்...
08/06/2021

இன்று எங்கள் கழகத்தினால் "மரம் வளர்போம் மானுடம் செழித்திட" என்கின்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக எங்கள் கழக உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
"விதை சிறியது விடை பெரியது"

Happy new year to all
01/01/2021

Happy new year to all

நேற்றைய தினம் கழக வீரர்களை உள்ளடக்கி இடம்பெற்ற சுற்றுப் போட்டியானது. 4 அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு 8 பேர் கொண்டு 6 ஓவ...
20/07/2020

நேற்றைய தினம் கழக வீரர்களை உள்ளடக்கி இடம்பெற்ற சுற்றுப் போட்டியானது. 4 அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு 8 பேர் கொண்டு 6 ஓவர்களாக மட்டுப்படுத்தி இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டிக்கு Red lions அணி மற்றும் White diamonds அணிகள் மோதின அதில் Red lions அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியானது கழகத் தலைவர் சிந்துஜன் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றதோடு. இதனை எங்கள் கழக உறுப்பினர்களான பிரியன் மற்றும் நிறோ ஆகியோர் ஏற்பாடு செய்து வெற்றிகரமான முறையில் நடாத்தி இருந்தார்கள்.

எதிர்கால தலைமைக்கான தேடல்   சிறிய ஒரு பொழுதுபோக்கு நேரம் எமது தலைவர்கள்....
31/05/2020

எதிர்கால தலைமைக்கான தேடல் சிறிய ஒரு பொழுதுபோக்கு நேரம் எமது தலைவர்கள்....

இன்று இடம்பெற்ற எங்களது மைதான சிரமதானம்.
29/05/2020

இன்று இடம்பெற்ற எங்களது மைதான சிரமதானம்.

இலங்கை U19 அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீச  பத்திரன இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 175 kph வேகத்தில் பந்து வீசி உலக ச...
20/01/2020

இலங்கை U19 அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 175 kph வேகத்தில் பந்து வீசி உலக சாதனை நிகழ்தியுள்ளார்...
இதற்கு முன்னதாக 2003 ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாக்கிஸ்தானின் சொயிப் அக்தர் வீசிய 161.3kph வேகமே சாதனையாக இருந்தது ...

எங்கள் கழகத்தினால் பாண்டிருப்பில் 22 மாணவர்களுக்கு பாடசாலை உபகர்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
29/12/2019

எங்கள் கழகத்தினால் பாண்டிருப்பில் 22 மாணவர்களுக்கு பாடசாலை உபகர்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

Address

Kalmunai
32300

Telephone

+94752773776

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph SC Pandiruppu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to St.Joseph SC Pandiruppu:

Share

Category