Winners Badminton - Kalmunai

Winners Badminton - Kalmunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Winners Badminton - Kalmunai, Badminton Court, Hanifa Road, Kalmunai.

16/09/2023

நாளை (2023-09-17)
நமது மைதானத்தில்
Winners 6 Vs Batticaloa 6
இரவு 07 மணி முதல்....

12/09/2023
குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம்.கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்திற்கு அதிக அடிமையாவதன் மூலம் குழந்தைகளுக்கு ஞ...
26/08/2023

குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம்.

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்திற்கு அதிக அடிமையாவதன் மூலம் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே குழந்தைகள் கல்வியில் தோல்வியடைவதுடன்பெற்றோர்களை எதிரிகளாக பார்ப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பழக்கம் குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றாக அழிப்பதனால், குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுதத்ப்பட்டுள்ளனர்.
-VAASAHAM NEWS-

25/08/2023

Today mornning smallesl'Smalles clicks.

24/08/2023
Moment.......
24/08/2023

Moment.......

Address

Hanifa Road
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winners Badminton - Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share