23/11/2022
FIFA உலக கிண்ணம்-2022
சென்ற 22-11-2022 அன்று நடைபெற்ற அஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சௌதியின் வரலாறு போற்றும் வெற்றியினை கொண்டாடும் முகமாக சௌதி அரசாங்கம் இன்றய நாளை விசேட விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்.
Tunisia-0
Denmark-0
mexico-0
poland-0
USA-1
Wals-1
france-4
Austrelia-1
இன்று...2022-11-23
Morocco Vs Croata
Germany Vs Japan
Spin Vs Costa Rica-WBCK-