Team Kiluhiluppu

Team Kiluhiluppu "எவரால் மனித இனத்திற்கு நன்மை ஏற்படு?

இதுபோன்ற ஒரு முறையில் கல்முனை மாநகரில் எரிபொருள் வழங்க முடியாதா ?இதற்கு பொறுப்பானவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவும் ...- T...
20/06/2022

இதுபோன்ற ஒரு முறையில் கல்முனை மாநகரில் எரிபொருள் வழங்க முடியாதா ?

இதற்கு பொறுப்பானவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவும் ...

- Team Kiluhiluppu Social Service Media Unit -

கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட  பெட்ரோல் நிலைய பொருப்பாளர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் !!!!!எமது கிளுகிளுப்பு சங்கத்தின...
18/06/2022

கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட பெட்ரோல் நிலைய பொருப்பாளர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் !!!!!

எமது கிளுகிளுப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் "பசித்தவருக்கு உணவளிப்போம்" எனும் திட்டத்துக்கு அமைவாக நாட்டின் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலை காரணமாக அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் எமது உறவுகளுக்காக பல இடங்களில் உள்ள தனவந்தர்களின் வீடுகளுக்கு சென்று சமைத்த உணவை சேகரித்து வழங்கி வருகிறோம்.

காலத்திற்கு தேவையான இந்த பணியில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு எமது மோட்டார் பைக்களுக்கு எரிபொருள் இல்லாமல் சிரமமாக உள்ளது.

ஆகவே தயவுசெய்து நல்லுள்ளம் கொண்ட பெட்ரோல் நிலைய பொருப்பாளர்களே அவசரமாக எங்களுக்கு பெட்ரோலை (எங்களுடைய பணத்திற்கு ) தந்து நீங்களும் இந்த நல்ல பணியில் பங்குதாரராக இணைந்துகொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

- Team Kiluhiluppu Social Service Media Unit -

*"நீங்களும் உண்ணுங்கள்    சிரமப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்  கொடுங்கள்..."* (22:28)■ யாராவது நீங்கள் ( எந்த மதத்தவர்களாக இ...
17/06/2022

*"நீங்களும் உண்ணுங்கள்
சிரமப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்..."* (22:28)

■ யாராவது நீங்கள் ( எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சரி) மிக வறுமையில் உண்பதற்கு கஷ்டமான நிலையில் இருப்பவர்களாக இருந்தால் தயவுசெய்து எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்...
நாங்களும் உங்கள் சகோதரர்களே...
(இரகசியம் 100 வீதம் பேணப்படும்)

☎️ Irsath 0772858223
☎️ Riyal 0764588948
☎️ Siyam 0757541237
☎️ Azfak 0772269668

- Team Kiluhiluppu Social Service Media Unit -

19/09/2021

🔥LASITH MALINGA 🔥
" The King of Yorker"
தனித்துவமான புதிய பந்து வீச்சு ஸ்டைலில்
கிரிக்கெட் உலகை அதிரவைத்தவன்.
Lasith Malinga You are the unbeatable, Unbreakable Legend
Thank you Slinga for amazing Cricketing Happy Retirement Our "Thalaiva" ❤

Voice by : abdul cader
Abiuth Gabriel lyrics
Yoga Dino edit
- team -

Sri Lanka Cricket
Mumbai Indians
Mahela Jayawardena Fan Club

13 Second music credit from
+Hotstar

Team Kiluhiluppu = Fun Thamai
19/08/2021

Team Kiluhiluppu = Fun Thamai

17/04/2021

மிரளவைக்கும் தனியார் ஜெட் விமானங்கள்

17/04/2021

Kohli & Babar might be best at playing cover drives but Sangakara was something else ❤

10/04/2021

சர்வ வல்லமை பொருந்திய அழ்ழாஹ்வுடைய திருநாமங்கள் தமிழ் மொழிபெயர்ப்புடன்

09/04/2021

RAMADAN LOADING......

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Kiluhiluppu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category