JHC weight lifting club and team

JHC weight lifting club and team Its an official page of Jaffna Hindu college weightlifting club.We upload weightlifting photos,video

SriLanka Junior National Championship, organized by SriLanka Weightlifting Federation at  Reid Avenue Sports Complex  on...
18/12/2019

SriLanka Junior National Championship, organized by SriLanka Weightlifting Federation at Reid Avenue Sports Complex on 17th and 18th of December.

Jaffna Hindu College has won 5 medals.

U.Sujanthan - Gold medal in the under 20 age group 73Kg category
k.Tharindugayan - Silver medal in the under 20 age group 81Kg category
S.Abishan - Silver medal in the under 17 age group 102Kg category
V.Kishalan - Bronze medal in the under 17 age group 89Kg category
S.Sajishan - Bronze medal in the under 17 age group 67Kg category

ALL ISLAND SCHOOL WEIGHT LIFTING COMPETITION. 2019 POLANARUWA.                           JAFNA HINDU COLLEGE.  UNDER 17 ...
16/10/2019

ALL ISLAND SCHOOL WEIGHT LIFTING COMPETITION. 2019 POLANARUWA. JAFNA HINDU COLLEGE. UNDER 17 BOYS. 04 GOLD MEDAL and. NATIONAL CHAMPION. 2019

நேற்று நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வட மாகாணத்தில் முதல் இடம் பெற்ற போது
06/06/2019

நேற்று நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வட மாகாணத்தில் முதல் இடம் பெற்ற போது

கடந்த வாரம் நடைபெற்ற Union national weight lifting meat இல்பங்குபற்றி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தவர்கள்P. Miroshan-...
29/12/2018

கடந்த வாரம் நடைபெற்ற Union national weight lifting meat இல்
பங்குபற்றி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தவர்கள்
P. Miroshan- 185 kg gold medal
U. Sujanthan-200kg Bronze medal
S. Abishan-163kg silver medal

Our Weight lifting Team
31/10/2018

Our Weight lifting Team

இன்றைய தினம் தேசிய மட்ட போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கான கௌரவிப்பின் போது
11/07/2018

இன்றைய தினம் தேசிய மட்ட போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கான கௌரவிப்பின் போது

01/07/2018

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 7 பதக்கங்கள்...
Shaishan- Bronze medal
Kishalan- silver medal
Abishan- Bronze medal
Sujanthan - Gold medal
Sharujan- Bronze medal
Kirishan- Gold medal

இதில் 2 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம் உள்ளடக்கம்.

06/06/2018
19/05/2018

நேற்று மற்றும் இன்று நடைபெற்ற மாகாணமட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

Under 17
50 - Nithujan gold medal

56 - Barvin gold medal
Kajanthan Bronze
62 - Sajishan gold medal
Jenishan silver medal
69 -Tishan gold medal
Agash Bronze medal
85 -Piragash gold medal
Arthithigan Bronze medal
94 -Kishalan gold medal
Abisek silver medal
94+ - Abishan silver medal

Under 20
56 - Thirsath gold medal
62- Abinayan gold medal
Vithujanan silver medal
69 - Sujanthan gold medal
Kajeeban silver medal
77- miroshan gold medal
85- Pirakalathan gold medal
Vishnusoorya silver medal
94- Thisanth gold medal
105 - Kirishan gold medal
Sariyaa silver medal

13 Gold medals
07 Silver medal
03 Bronze medal

யாழ் இந்துவில் நேற்றைய தினம் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்கள் கௌரவிக்கப்பட்ட பொழுது....
17/10/2017

யாழ் இந்துவில் நேற்றைய தினம் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்கள் கௌரவிக்கப்பட்ட பொழுது....

தேசிய மட்ட  பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி Under -17 பிரிவு தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் Under-20 ...
06/10/2017

தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி Under -17 பிரிவு தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் Under-20 பிரிவு இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளன.

அத்துடன் இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாணவர்களின் பயிற்சியாளராக தொடர்ச்சியாக Thiru Maran அவர்கள் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது....

நேற்று (4.10.2017 )காலை Torinton இல் நடைபெற்ற தேசிய மட்ட  பளுதூக்கும் போட்டியில் 17 வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் வெற்றி பெ...
05/10/2017

நேற்று (4.10.2017 )காலை Torinton இல் நடைபெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் 17 வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம்

Gold -P.Miroshan
R.Pirakalathan

Silver-S.Sarujan

Bronze-M.Thishan

Address

Jaffna
40000

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00
Saturday 06:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when JHC weight lifting club and team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JHC weight lifting club and team:

Share