Koodaloor Blue Star

Koodaloor Blue Star நாம் வீழ்வோமென்று நினைத்தாயோ🎯💥

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் Koodaloor Blue Star விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ...
17/05/2026

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் Koodaloor Blue Star விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தாகசாந்தி நிகழ்விற்கு அனுசரணை புரிந்த ஊர்வாழ் மற்றும் புலம்பெயர்வாழ் உறவுகள் அனைவருக்கும் எமது விளையாட்டு கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

அனுசரணை உறவுகளின் விபரம் :
* சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் - புளியங்கூடல்
* மதி பவுண்டேசன் - புளியங்கூடல்
* அமரர் குருசாமி கணேசலிங்கம் குடும்பத்தினர் - புளியங்கூடல்
* குருசாமி பாலசுப்ரமணியம் - ஜேர்மனி
🙏

🏏கூடலூர் ப்ளூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்தம் நடத்தும் U19 துடுப்பாட்ட தொடருக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.📢ப...
16/05/2026

🏏கூடலூர் ப்ளூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்தம் நடத்தும் U19 துடுப்பாட்ட தொடருக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

📢பங்கேற்க விரும்பும் அணிகள் தங்களது பதிவுகளை 25.05.2026 அன்று 🕕மாலை 6.00 மணிக்கு முன்னர் மேற்கொண்டு, வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

💰பதிவு கட்டணம்: Rs. 2500.00

🏦வங்கி விபரங்கள்:
🔹கணக்கு இல— 8026951993
🔹வங்கி:- கொமர்ஷியல் வங்கி (வேலனை)
🔹பெயர்:- Koodaloor Blue Star Sports Club

🏆துடுப்பாட்ட தொடர்:
📅மே 30 & 31, 2026

📞தொடர்புகளுக்கு:
☎️0770436898
☎️0769739793

🔥 #இளம்_வீரர்களுக்கான_களம்_அமைப்போம்🏏

இளம் வீரர்களுக்கான களம் அமைப்போம் எனும் தொனிப்பொருளில் கூடலூர் ப்ளூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும்  🏏💥 📍நட...
07/05/2026

இளம் வீரர்களுக்கான களம் அமைப்போம் எனும் தொனிப்பொருளில் கூடலூர் ப்ளூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் 🏏💥


📍நடராஜா வித்தியாலய விளையாட்டு மைதானம்
📅மே 30 & 31

இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மோதும் அதிரடி போட்டிகள் காத்திருக்கின்றன!🌟

🏆 PPL Session 1 – Champions 🥇Koodaloor Action Force💥📈
04/05/2026

🏆 PPL Session 1 – Champions 🥇
Koodaloor Action Force💥📈

🥈 PPL Session 1 – Runner Up 💪Koodaloor Bullet Boys💥📈
04/05/2026

🥈 PPL Session 1 – Runner Up 💪
Koodaloor Bullet Boys💥📈

🏆 PPL Session 1 – Player of the Series 👑Vilosan💥📈
04/05/2026

🏆 PPL Session 1 – Player of the Series 👑
Vilosan💥📈

🏏 PPL Session 1 – Best Bowler 🎯Pirathap💥📈
04/05/2026

🏏 PPL Session 1 – Best Bowler 🎯
Pirathap💥📈

🏏 PPL Session 1 - Best Batsman 🔥Kapilan💥📈
04/05/2026

🏏 PPL Session 1 - Best Batsman 🔥
Kapilan💥📈

PPL_Session_1🏏🔥DAY 02📸Match Highlights_15
04/05/2026

PPL_Session_1🏏🔥
DAY 02
📸Match Highlights_15

PPL_Session_1🏏🔥DAY 02📸Match Highlights_14
04/05/2026

PPL_Session_1🏏🔥
DAY 02
📸Match Highlights_14

PPL_Session_1🏏🔥DAY 02📸Match Highlights_13
04/05/2026

PPL_Session_1🏏🔥
DAY 02
📸Match Highlights_13

Address

Puliyankoodal
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koodaloor Blue Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share