30/04/2026
ஆரம்பிக்க இருக்கும் தென்மராட்சி கழகங்களுக்கிடையிலான Black Squad Clup Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் களம் இறங்கும் youth boys விளையாட்டுக்கழகம் 🔥.
வசனம் தேவையில்லை வரலாறே பேசும் 💪🏻🔥🔥🔥.
Well come Youth boys 🔥🔥🔥🔥🔥