Northern Cricket League

Northern Cricket League Northern Provinces

Get ready for the ultimate showdown in cricket as the Northern Cricket League Grand Finale approaches! Join us for a day...
22/03/2024

Get ready for the ultimate showdown in cricket as the Northern Cricket League Grand Finale approaches! Join us for a day of thrilling sportsmanship, competitive spirit, and unforgettable memories. Witness the culmination of a season's hard work where the finest teams battle it out for the prestigious title. Don't miss this exciting event – let's celebrate the love of the game together! Stay tuned for more details and mark your calendars for a grand day of cricket. 🏏✨

 part 14
21/03/2024


part 14

 part 13
21/03/2024


part 13

எமக்கு இந்த சுற்றுப்போட்டியை நடாத்த அனுசரணை வழங்கிய நிறுவனங்கள்
21/03/2024

எமக்கு இந்த சுற்றுப்போட்டியை நடாத்த அனுசரணை வழங்கிய நிறுவனங்கள்

மாபெரும் இறுதிப்போட்டி …………………………………….Nothern Cricket League இனால் வடமாகாண வீரர்களை உள்ளடக்கி ஐந்து அணிகள் பங்கேற்ற ஏல ம...
21/03/2024

மாபெரும் இறுதிப்போட்டி
…………………………………….
Nothern Cricket League இனால் வடமாகாண வீரர்களை உள்ளடக்கி ஐந்து அணிகள் பங்கேற்ற ஏல முறையில் அணி வீரர்களை தெரிவுசெய்து நடாத்தப்பட்ட T10 கடினப்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு மற்றைய அணிகளை வீழ்த்தி நுழைந்திருக்கின்றனர் சண்சயன் தலமையிலான The Rising Star மற்றும் வாமனன் தலமையிலான Jaffna Challengers அணியினர்.
இரு சமபலம் பொருந்திய வடமாகாணத்தின் திறமைகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் இறுதிப்போர் எதிர்வரும் ஞாயிறு (24/03/2024) மாலை 2 மணியளவில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
எனவே அனைத்து ரசிகர்களையும் இந்த இறுதிப்போட்டியை கண்டுகளிக்க வருமாறு அன்புடன் அழைத்துநிற்கின்றோம். ❤️❤️❤️
பல பெறுமதிவாய்ந்த பரிசில்களை அள்ளி வழங்கிக்கொண்டிக்கும் இச்சுற்றுப்போட்டியின் முதலாமிடத்திற்கான பரிசாக ரூபா 450,000/- உம் இரண்டாம் இடத்திற்கான பரிசாக ரூபா 300,000/- உம் வழங்கப்பட இருக்கிறது.

 part 12
20/03/2024


part 12

 part 11
20/03/2024


part 11

Northern Cricket League                                                                         PART 10
20/03/2024

Northern Cricket League PART 10

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Northern Cricket League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category