Kovalam Sports Club Official

Kovalam Sports Club Official This Is The Original KOVALAM SPORTS CLUB Official Page

𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝗵𝗮𝗿𝗱𝗯𝗮𝗹𝗹 𝗧𝟭𝟬 𝗹𝗲𝗮𝗴𝘂𝗲 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟮      பதிவு செய்த வீரர்கள் 1-15
31/05/2026

𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝗵𝗮𝗿𝗱𝗯𝗮𝗹𝗹 𝗧𝟭𝟬 𝗹𝗲𝗮𝗴𝘂𝗲 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟮


பதிவு செய்த வீரர்கள் 1-15

𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝗵𝗮𝗿𝗱𝗯𝗮𝗹𝗹 𝗧𝟭𝟬 𝗹𝗲𝗮𝗴𝘂𝗲 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻-𝟬𝟮 🏆0714528697 எனும் whatsapp இலக்கத்திற்கு 𝗡𝗮𝗺𝗲𝗣𝗵𝗼𝘁𝗼𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗻𝘂𝗺𝗯𝗲𝗿𝗖𝗹𝘂𝗯ஆகியவற்றை குறிப...
24/05/2026

𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝗵𝗮𝗿𝗱𝗯𝗮𝗹𝗹 𝗧𝟭𝟬 𝗹𝗲𝗮𝗴𝘂𝗲 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻-𝟬𝟮 🏆

0714528697 எனும் whatsapp இலக்கத்திற்கு
𝗡𝗮𝗺𝗲
𝗣𝗵𝗼𝘁𝗼
𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗻𝘂𝗺𝗯𝗲𝗿
𝗖𝗹𝘂𝗯
ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

• 𝗠𝗔𝗬 𝟯𝟬 ற்கு பின்னர் வரும் பதிவுகள் எற்றுக்கொள்ளப்படாது.

• வீரர்கள் தெளிவான புகைப்படங்களினை பதிவேற்றம் செய்யவும்.

Kovalam Sports club    2026 🏆 Season 02 June 27,28,29...
22/05/2026

Kovalam Sports club
2026 🏆
Season 02
June 27,28,29...

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறிழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற எமது கழக வீரர்களிற்க...
05/05/2026

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறிழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற எமது கழக வீரர்களிற்கு கழகத்தின் சார்பான வாழ்த்துக்கள்..

எமது  கோவளம் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களிற்கிடையிலான "Interclub Volleyball Tournament- 2026"
04/05/2026

எமது கோவளம் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களிற்கிடையிலான "Interclub Volleyball Tournament- 2026"

எமது கழக அங்கத்தவர்களுக்கிடையில் பகல் இரவு ஆட்டங்களாக இடம்பெற்ற கரப்பந்து போட்டியின் வெற்றி விபரங்கள் பின்வருமாறு, ஒத்து...
03/05/2026

எமது கழக அங்கத்தவர்களுக்கிடையில் பகல் இரவு ஆட்டங்களாக இடம்பெற்ற கரப்பந்து போட்டியின் வெற்றி விபரங்கள் பின்வருமாறு, ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் ! 😎

Interclub Volleyball Tournament- 2026
25/04/2026

Interclub Volleyball Tournament- 2026

எமது  கோவளம் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களிற்கிடையிலான "Inter Club Tournament - 2026🏏🏏Season  #4
22/04/2026

எமது கோவளம் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களிற்கிடையிலான "Inter Club Tournament - 2026🏏🏏
Season #4

காரைநகர் பிரதேச செயலக போட்டிகளின் ஒரு அங்கமான 6 பேர் 5 ஓவர் கொண்ட துடுப்பாட்ட போட்டியில், இறுதிப் போட்டியில் தோப்புக்காட...
18/04/2026

காரைநகர் பிரதேச செயலக போட்டிகளின் ஒரு அங்கமான 6 பேர் 5 ஓவர் கொண்ட துடுப்பாட்ட போட்டியில், இறுதிப் போட்டியில் தோப்புக்காடு விளையாட்டு கழகத்தை எதிர்கொண்டு வெற்றியிட்டியதன் மூலம் 2026 ம் ஆண்டு பிரதேச செயலக துடுப்பாட்ட போட்டியில் Champions ஆனது கோவளம் விளையாட்டு கழக அணி 🏏🏏🏆🏆

இன்று (12) இடம்பெற்ற பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகளில்எமது கோவளம் விளையாட்டுக் கழகம் கரப்பந்தாட்டப் போட்டியில்பங்குபற...
12/04/2026

இன்று (12) இடம்பெற்ற பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகளில்
எமது கோவளம் விளையாட்டுக் கழகம் கரப்பந்தாட்டப் போட்டியில்
பங்குபற்றியது, இதில் முதலாவது போட்டியில் தோப்புக்காட்டு அணியை
வெற்றிகொண்டு மற்றைய போட்டியில் அதாவது அரையிறுதிப் போட்டியில், இளஞ்சுடர் அணியுடன் தோல்வியைப்
பெற்றுக்கொண்டது, கலந்து சிறப்பித்த அனைத்து வீரர்களுக்கும் எமது
வாழ்த்துகள் !

Address

Kovalam Karainagar
Jaffna

Telephone

+94772458737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovalam Sports Club Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kovalam Sports Club Official:

Share