St.Nicholas Sports Club Mirusuvil

St.Nicholas Sports Club Mirusuvil The official Page of the St.Nicholas Sports Club Mirusuvil.

10/12/2025


04/11/2025


Nelliyady Blue Stars அணிக்கும் புனித நீக்கொலார் கழக அணியான SNC Super Santas அணிக்கும் இடையிலான 2 போட்டிகளை (10 மற்றும் 8...
16/04/2025

Nelliyady Blue Stars அணிக்கும் புனித நீக்கொலார் கழக அணியான SNC Super Santas அணிக்கும் இடையிலான 2 போட்டிகளை (10 மற்றும் 8 பந்து பரிமாற்றங்கள்) கொண்ட தொடர் புனித நீக்கொலார் விளையாட்டு கழக மைதானத்தில் 13.04.2025 அன்று நடைபெற்றது.
இதில் SNC அணி வீரர்களான திஷாந்த், மடோன் எல்விஸ், றொஷான், டொரிசியன், ஜனுகரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் SNC அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.🏏🏏

23.06.2024 அன்று SNC Super Santas அணிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அணிக்கும் இடையே மிருசுவில் புனித நீக்கொலார் விளையாட்டு...
23/06/2024

23.06.2024 அன்று SNC Super Santas அணிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அணிக்கும் இடையே மிருசுவில் புனித நீக்கொலார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற போட்டிகளின் சுருக்கம்.

புனித நீக்கொலார் விளையாட்டு கழக அணியான SNC Super Santas அணிக்கும் எழுதுமட்டுவால் அணிக்கும் இடையில் 08.03.2024 அன்று புனி...
09/03/2024

புனித நீக்கொலார் விளையாட்டு கழக அணியான SNC Super Santas அணிக்கும் எழுதுமட்டுவால் அணிக்கும் இடையில் 08.03.2024 அன்று புனித நீக்கொலார் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற 10 பந்து பரிமாற்றங்கள் கொண்ட நட்பு ரீதியான துடுப்பாட்ட போட்டியின் சுருக்கம்.

Snc Mirusuvil

Address

St. Nicholas Sports Club Mirusuvil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when St.Nicholas Sports Club Mirusuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category