புத்தூர் மத்திய ஸ்டார் விளையாட்டு கழகம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • புத்தூர் மத்திய ஸ்டார் விளையாட்டு கழகம்

புத்தூர் மத்திய ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றியை நோக்கிய பயணம்

🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑
18/09/2025

🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑

54 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாண ரீதியாக மத்திய சனசமூகம் மற்றும் மத்திய விளையாட்டு கழகம் இனைந்து நடாத்தும் ...
18/07/2024

54 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாண ரீதியாக மத்திய சனசமூகம் மற்றும் மத்திய விளையாட்டு கழகம் இனைந்து நடாத்தும் கரப்பந்தாட்ட இறுதி போட்டியானது சனிக்கிழமை மாலை 7மணியளவில் ஆரம்பமாகும் அனணவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

யாழ் மாவட்ட கரபந்தாட்ட ஆறாம் நாள் போட்டித் தொடரில்  13.05.2024 திங்கட்கிழமை மாலை 07.00 மணிக்குபுத்தூர் மத்தி ஸ்டார் மைதா...
13/05/2024

யாழ் மாவட்ட கரபந்தாட்ட
ஆறாம் நாள் போட்டித் தொடரில்
13.05.2024 திங்கட்கிழமை
மாலை 07.00 மணிக்கு
புத்தூர் மத்தி ஸ்டார் மைதானத்தில் போட்டியிட உள்ள கழகங்கள்

1. தொண்டைமானாறு கலையரசி வி.க
எதிர்
புத்தூர் கலைமதி வி.க

2. புத்தூர் மத்தி ஸ்டார் வி.க
எதிர்
புத்தூர் வளர்மதி வி.க

இன்றைய தினம் 07.05.2024  யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடாத்தும் A பிரிவினருக்கான சுழற்சி முறையிலான கரப்பந்தாட்டச் ச...
07/05/2024

இன்றைய தினம் 07.05.2024
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடாத்தும் A பிரிவினருக்கான சுழற்சி முறையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி புத்தூர் #மத்தி_ஸ்டார்_விளையாட்டு
ைதானத்தில்
இரண்டாம் நாள் போட்டித் தொடரில்
07.05.2024 செவ்வாய்க்கிழமை
மாலை 07.00 மணிக்கு
புத்தூர் மத்தி ஸ்டார் மைதானத்தில் போட்டியிட உள்ள கழகங்கள்

1. உடுப்பிட்டி நவஜீவன் வி.க எதிர் புத்தூர் மத்தி ஸ்டார் வி.க

2. புத்தூர் வளர்மதி வி.க எதிர் ஆவரங்கால் மத்திய வி.க

Live ...
05/05/2024

Live ...

Home...ground..❤️
05/05/2024

Home...ground..❤️

Runner up.....🏆
15/04/2024

Runner up.....🏆

20/01/2024

Live....❤️

நீண்ட இடைவேளையின்.... பின்னர்களத்தில்.....2024.01.208.00அரையிறுதி ஆட்டம்.02அவரங்கால் இந்து 🤜 எதிர் 🤛 கிளிநொச்சி ஆதவன்
20/01/2024

நீண்ட இடைவேளையின்.... பின்னர்
களத்தில்.....
2024.01.20
8.00
அரையிறுதி ஆட்டம்.02

அவரங்கால் இந்து 🤜 எதிர் 🤛
கிளிநொச்சி ஆதவன்

இன்றைய அரையிறுதி ஆட்டம் ஆவரங்கால்  மத்தி எதிர் கிளிநொச்சி புதிய பாரதி....... 7.30
10/11/2023

இன்றைய அரையிறுதி ஆட்டம் ஆவரங்கால் மத்தி எதிர் கிளிநொச்சி புதிய பாரதி....... 7.30

இன்றைய போட்டிகள்....
05/11/2023

இன்றைய போட்டிகள்....

Address

Jaffna

Telephone

+94771337586

Website

Alerts

Be the first to know and let us send you an email when புத்தூர் மத்திய ஸ்டார் விளையாட்டு கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share