GSK MA Jaffna

GSK MA Jaffna Keep On Trying ... There Will Be No Failure

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 😍Happy Teacher's Day கராத்தே பயணத்தில் எம்மை வலுவாக நடாத்தி செல்லும் எமது கழக பணிப்பாளர் ...
06/10/2023

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 😍
Happy Teacher's Day

கராத்தே பயணத்தில் எம்மை வலுவாக நடாத்தி செல்லும் எமது கழக பணிப்பாளர் சென்செய். ரமணிகாந்த் ஆசானுக்கும், எமக்கான அத்தனை தொழினுட்ப ரீதியான ஆலோசனைகளை சிறப்பாக வழங்கி வரும் சிகான். அன்ரோ டினேஷ் ஆசிரியருக்கும் எமது கழகம் சார்பிலான ஆசிரியர் தின வாழ்த்துகள்!

🟢GSK MA குடும்பம்.

🥊 GSK MA 🥊கழகத்துக்கான ஜெர்சி ( Jersey ) வழங்கும் நிகழ்வு Jersey Launch Event  - 2023.Golden Shotokan Karate Martial Art...
15/04/2023

🥊 GSK MA 🥊
கழகத்துக்கான ஜெர்சி ( Jersey ) வழங்கும் நிகழ்வு
Jersey Launch Event - 2023.

Golden Shotokan Karate Martial Arts கழகத்துக்கான Jersey அறிமுகப்படுத்தும் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வானது இன்றைய தினம் எமது நல்லூர் கிளையில் நடைபெற்றிருந்தது.🎖️

குறித்த நிகழ்வானது GSK MA பணிப்பாளர் சென்செய்.ரமணிகாந்த் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் எமது கழக அச்சுவேலி கிளை பயிற்றுவிப்பாளர் சென்செய். நிருஷன் அவர்களால் மாணவர்களுக்கு Jersey வழங்கும் நிகழ்வானது ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.🎈🎈🎈

தொடர்ச்சியாக இராசவீதி பயிற்றுவிப்பாளர் சென்செய்.ஜனீல்சன் மாணவர்களுக்கான Jersey இனை வழங்கி வைத்ததுடன் , பணிப்பாளரால் உதவி ஆசிரியர்களுக்கு Jersey வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் உற்சாகமாகவும் , புதிய பயணத்தை நோக்கியதான எமது திட்டமிடலுடனும் ஆரம்பமாகிய குறித்த சிறிய நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியினையும் வரவேற்பினையும் பெற்று இனிதே நிறைவடைந்திருந்தது.

" முயற்சி என்பதனை நிறுத்தாதவரை தோல்வி என்பது ஒருபோதுமில்லை "
There is no failure unless you stop trying 🔥

Ⓜ️GSK MA MEDIA

GOLDEN SHOTOKAN KARATE MARTIAL ARTS - SRI LANKA
Affiliated to : Sri Lanka Karate do Federation - National Body
(Under The Ministry of Sports)
Proud Member: Shotokan Karate Academy International
松濤館空手アカデミー国際

தமிழ் புதிய வருட தின நல் வாழ்த்துக்கள் ❤️பிறந்துள்ள தமிழ் வருடமானது இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரின் வாழ்விலும் வெற்றியு...
14/04/2023

தமிழ் புதிய வருட தின நல் வாழ்த்துக்கள் ❤️

பிறந்துள்ள தமிழ் வருடமானது இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரின் வாழ்விலும் வெற்றியும் , சமாதானமும் , சமத்துவ எண்ணமும் மேலோங்கும் ஓர் புத்துணர்ச்சி அளிக்கும் புதுவருடமாகட்டும்.

🥊GSK MA குடும்பம்.

🥊புதிய கராத்தே வகுப்புக்கள் ஆரம்பம்🥊புதுவருடத்தை முன்னிட்டான புதிய கராத்தே வகுப்புக்கள் ஆரம்பிக்கின்றன !!!🤞ஆண்கள் மற்றும...
07/04/2023

🥊புதிய கராத்தே வகுப்புக்கள் ஆரம்பம்🥊

புதுவருடத்தை முன்னிட்டான புதிய கராத்தே வகுப்புக்கள் ஆரம்பிக்கின்றன !!!

🤞ஆண்கள் மற்றும் பெண்கள்🤞

நீங்கள் 06 வயதிற்கு மேற்பட்டவரா ! சிறந்த பயிற்றுவிப்பாளர்களை கொண்ட யாழ்ப்பாணத்தின் முன்னணி கராத்தே கலை கழகத்தில் நீங்களும் இணைந்து கொண்டு சிறந்த தற்காப்பு பயிற்சிகளை பெற்றுக்கொள்ளுங்கள். 🫵🫵🫵🫵

பயிற்சிகள் நடைபெறும் இடங்கள் :
🔥நல்லார் : 0777741509
🔥இராசவீதி / கோண்டாவில் : 0774885514
🔥கோப்பாய் : 0777741509
🔥அச்சுவேலி : 0775068399 / 0778685264
🔥பாரதி சனசமூக நிலையம் - நாயன்மார்கட்டு : 0777741509.

மாவட்ட , மாகாண , தேசிய , சர்வதேச போட்டிகளிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பு.

Whatsapp 🟢 : 0774890888

🥊GOLDEN SHOTOKAN KARATE MARTIAL ARTS - SRI LANKA
Affiliated to : Sri Lanka Karate do Federation - National Body
(Under The Ministry of Sports)
Proud Member: Shotokan Karate Academy International
松濤館空手アカデミー国際

GSK MA MEDIA DIVISION- The Journey Of Karate -🥊🥊வெற்றிகரமான வாழ்க்கை என்பது நாம் மட்டுமல்லாது மற்றவர்களையும் இணைத்துக் க...
06/04/2023

GSK MA MEDIA DIVISION
- The Journey Of Karate -

🥊🥊வெற்றிகரமான வாழ்க்கை என்பது நாம் மட்டுமல்லாது மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.🥊

A successful life begins with journeying not only with ourselves but also with others.

Ⓜ️GSK MA MEDIA.
GOLDEN SHOTOKAN KARATE MARTIAL ARTS - SRI LANKA
Affiliated to : Sri Lanka Karate do Federation - National Body
(Under The Ministry of Sports)
Proud Member: Shotokan Karate Academy International
松濤館空手アカデミー国際

🥊GSK MA தரப்படுத்தல் பரீட்சை.🥊Golden Shotokan Karate Martial Artsஎமது கழக மாணவர்களுக்கான பட்டிகளுக்கான தரப்படுத்தல் பரீட...
26/03/2023

🥊GSK MA தரப்படுத்தல் பரீட்சை.🥊
Golden Shotokan Karate Martial Arts

எமது கழக மாணவர்களுக்கான பட்டிகளுக்கான தரப்படுத்தல் பரீட்சை இன்றைய தினம் நல்லூர் கிளையில் நடைபெற்று நிறைவடைந்திருந்தது.

துவாரகன் 2 nd Kyu , சுமித் 3rd Kyu , ஸ்ரிபன் 7th Kyu , நிலோசிகா 8th Kyu தரத்திலும் சித்தியெய்தியிருந்தனர்.

தரப்படுத்தல் பரீட்சையானது கழக பணிப்பாளர் சென்செய். ரமணிகாந்த் தலைமையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது கழகம் சார்பில் அன்பு வாழ்த்துக்கள் ❤️

🥊GSK MA
( Proudly Member Of SKAI ).

🥊GSK MA தரப்படுத்தல் பரீட்சை.🥊Golden Shotokan Karate Martial Artsஎமது கழக மாணவர்களுக்கான பட்டிகளுக்கான தரப்படுத்தல் பரீட...
12/03/2023

🥊GSK MA தரப்படுத்தல் பரீட்சை.🥊
Golden Shotokan Karate Martial Arts

எமது கழக மாணவர்களுக்கான பட்டிகளுக்கான தரப்படுத்தல் பரீட்சை இன்றைய தினம் நல்லூர் கிளையில் நடைபெற்று நிறைவடைந்திருந்தது.

மசூதனன் , கலாகரன் ஆகியோர் 2nd , 1st Kyu தரத்திலும் நிரோஜ் , மதுசன் , கார்மேகன் ஆகியோர் 5th Kyu தரத்திலும் மாதுரி 7th Kyu தரத்திலும் பிரகாசனா 8th Kyu தரத்திலும் சித்தியெய்தியிருந்தனர்.

தரப்படுத்தல் பரீட்சையானது கழக பணிப்பாளர் சென்செய். ரமணிகாந்த் தலைமையிலும் உதவி ஆசிரியர் சென்செய்.ஜனீல்சன் மேற்பார்வையிலும் கிகோன் , காட்டா , குமித்தே , வாய்மொழி வினாக்கள் என்பவற்றை உள்ளடக்கி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது கழகம் சார்பில் அன்பு வாழ்த்துக்கள் ❤️

🥊GSK MA
( Proudly Member Of SKAI ).

அன்பு ஆசானுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! ❤️❤️❤️முறையான கலைப்பயிற்சியினையும்சிறந்த வழிகாட்டுதலையும்தகுந்த ஒழு...
12/02/2023

அன்பு ஆசானுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! ❤️❤️❤️

முறையான கலைப்பயிற்சியினையும்
சிறந்த வழிகாட்டுதலையும்
தகுந்த ஒழுக்கவியல் நடத்தையினையும்

எம்முள் போதித்து சமூகத்திற்கு ஓர் சிறந்த மாணவனாகவும் , பயிற்றுவிப்பாளர்களாகவும் நம் அனைவரையும் வழிநடாத்தும் சிறந்த கலை வழிகாட்டி நம் ஆசானுக்கு எமது Golden Shotokan Karate Martial Arts குடும்பம் சார்பான இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


🥊GSK MA குடும்பம்.

வாழ்த்துக்கள் கலாகரன் 🔥யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடங்களுக்கிடையான கராத்தே சுற்றுப் போட்டியில் எமது GSK MA கழக மாணவன் கலாகரன...
28/01/2023

வாழ்த்துக்கள் கலாகரன் 🔥

யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடங்களுக்கிடையான கராத்தே சுற்றுப் போட்டியில் எமது GSK MA கழக மாணவன் கலாகரன் குமித்தே - 01 ஆம் இடத்தையும் காட்டாவில் - 02 ஆம் இடத்தையும் தனதாக்கிக்கொண்டார்.

சிறந்த முயற்சியும் கடின உழைப்பும் கொண்டு குறித்த போட்டியில் வெற்றியீட்டிய எமது மாணவனுக்கு வெற்றி மாலையை அணிவிப்பதுடன் , எல்லையற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.

🥊GSK MA குடும்பம்.

பொங்கலோ ! பொங்கல் ! என்று ஆர்ப்பரிக்க வையகம் முழுதும் மகிழ்ச்சி வெள்ளம் அலை மோதட்டும் !இனிய தைப்பொங்கல் தின நல் வாழ்த்து...
14/01/2023

பொங்கலோ ! பொங்கல் ! என்று ஆர்ப்பரிக்க வையகம் முழுதும் மகிழ்ச்சி வெள்ளம் அலை மோதட்டும் !

இனிய தைப்பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
Happy Thai Pongal !!!

🥊GSK MA Family

வாழ்த்துக்கள் ஆசான் !இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட நடுவர் மற்றும் மத்தியஸ்தர்களுக்கான தேர்வு ப...
04/01/2023

வாழ்த்துக்கள் ஆசான் !

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட நடுவர் மற்றும் மத்தியஸ்தர்களுக்கான தேர்வு பரீட்சையில் காட்டாவில் எமது தலைமைக்கழக ஆசான் A தரத்தினை பெற்றுக்கொண்டமையிட்டான வாழ்த்துக்களை எமது கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்.

🥊GSK MA Family

New Karate Classes !!!Men & Womenஉடல் கட்டமைப்புடன் சிறந்த ஓர் தற்காப்பு கலையினை யாழ்ப்பாணத்தின் முன்னணி கராத்தே கலைக் க...
01/01/2023

New Karate Classes !!!

Men & Women
உடல் கட்டமைப்புடன் சிறந்த ஓர் தற்காப்பு கலையினை யாழ்ப்பாணத்தின் முன்னணி கராத்தே கலைக் கழகத்துடன் முன்னெடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு:
Whatsapp : +94774890888

🥊GSK MA
Jaffna.

Address

Jaffna
40000

Opening Hours

Tuesday 18:00 - 20:00
Thursday 18:00 - 20:00
Saturday 06:30 - 08:30
18:00 - 20:00
Sunday 06:30 - 08:30
18:00 - 20:00

Telephone

+94774890888

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSK MA Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GSK MA Jaffna:

Share