14/09/2023
VPL இறுதிப் போட்டி தொடர்பானது
**************************************
எமது வளர்மதி விளையாட்டு கழகத்தால் அங்கத்தவர்களிடையே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வளர்மதி பிரிமீயர் லீக் ( VPL ) கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 16.09.2023 சனிக்கிழமை மாலை 2 மணிக்கு கைதடி பொது மைதானத்தில் நடைபெறும்.