இளந்தென்றல் விளையாட்டுக்கழகம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இளந்தென்றல் விளையாட்டுக்கழகம்

இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இளந்தென்றல் விளையாட்டுக்கழகம், Sports Team, Jaffna.

அனைத்து உறவுகளுக்கும் இளந்தென்றல் விளையாட்டு கழகத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💫✨🏐
14/04/2026

அனைத்து உறவுகளுக்கும் இளந்தென்றல் விளையாட்டு கழகத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💫✨🏐

காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்து  போட்டியில்  இளம்சுடர் vs இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்...
12/04/2026

காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்து போட்டியில்
இளம்சுடர் vs இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது இதில் இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் வெற்றியினை பெற்றுள்ளது இதில் சிறப்பாக விளையாடிய எமது கழக வீரர்களுக்கு வாழ்த்துக்கள் 🏐🥇🔥

எமது கழகத்தின் தலைவர் மற்றும் நட்சத்திர வீரர் Nakulesvaran Thukappiriyanthan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🏐...
27/03/2026

எமது கழகத்தின் தலைவர் மற்றும் நட்சத்திர வீரர் Nakulesvaran Thukappiriyanthan
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🏐💫

எமது கழகத்தின் நட்சத்திர வீரர் கஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🏐🎉🎂😍
11/03/2026

எமது கழகத்தின் நட்சத்திர வீரர் கஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் 🏐🎉🎂😍

எமது விளையாட்டு கழகத்திற்கு        ரூ.100000  பெறுமதியான          மின்விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்களை சுந்தரலிங்கம...
23/02/2026

எமது விளையாட்டு கழகத்திற்கு ரூ.100000 பெறுமதியான மின்விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்களை சுந்தரலிங்கம் நவனீதன்( நவா) அண்ணா வழங்கி உள்ளார் அவருக்கு கழகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறோம் 💐🫂

  எமது கழக வீரர்கள் Pirasanth Sujith Kopi Kopisan  அவர்கட்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉..🎉💫
18/02/2026


எமது கழக வீரர்கள் Pirasanth Sujith
Kopi Kopisan அவர்கட்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉..🎉💫

கல்வி வளர்ச்சி அமைய சிரமதான பணியில் எமது கழக வீரர்கள் 🎉
17/01/2026

கல்வி வளர்ச்சி அமைய சிரமதான பணியில் எமது கழக வீரர்கள் 🎉

எமது கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுத்தந்த காரைநகர் பிரதேச சபை தவிசாளர் கி.கோவிந்தராஜன் அவர்களுக்கு நன்றிகள் 🙏
15/01/2026

எமது கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுத்தந்த காரைநகர் பிரதேச சபை தவிசாளர் கி.கோவிந்தராஜன் அவர்களுக்கு நன்றிகள் 🙏

Address

Jaffna
ILANTHENRAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category