Swag Dance Academy

Swag Dance Academy 💫Are Your Ready To DaNcE With Us🇱🇰🕺💃!!

💫 It is never too late to be what you might have been✨

எங்கள் Swag Dance Academy மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💐“நடன யுத்தம் (Beat Your Heart)” போட்டியில் Baratham Fusi...
04/08/2026

எங்கள் Swag Dance Academy மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💐

“நடன யுத்தம் (Beat Your Heart)” போட்டியில் Baratham Fusion பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளார்கள். இந்த வெற்றிக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு மேடையும் ஒரு புதிய அனுபவத்தையும் கற்றலையும் தருகிறது. இந்தப் போட்டியில் ஏற்பட்ட சிறிய தவறுகளைத் திருத்திக்கொண்டு, தொடர்ந்து பயிற்சி செய்து, இன்னும் பல மேடைகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும்.

என் மாணவர்கள் அனைவரும் தங்களது திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, இன்னும் பல சாதனைகளைப் படைக்க என் அன்பான வாழ்த்துகள்! 💖✨

25/07/2026

Where learning meets laughter! ✨ Every class begins with warm ups, continues with dance training, and ends with fun-filled moments. Building strong dancers, confident kids, and happy hearts….one class at a time. 💃💕🕺🏼

Contact Us : 0741075035

Hey Guys , Our New Schedule 😇 Fitness Dance classes Also Available 📌 Contact Us:0741075035
21/07/2026

Hey Guys , Our New Schedule 😇 Fitness Dance classes Also Available 📌

Contact Us:0741075035

✨🎭 DANCERS WANTED 🎭✨🔥 Album Songs🔥 Events🔥 Stage Shows🔥 Wedding Performances💃 Male Dancers Needed🕺 Female Dancers Needed...
20/06/2026

✨🎭 DANCERS WANTED 🎭✨

🔥 Album Songs
🔥 Events
🔥 Stage Shows
🔥 Wedding Performances

💃 Male Dancers Needed
🕺 Female Dancers Needed

✅ Experience Preferred
✅ Freshers Welcome

🎯 Dance மீது ஆர்வம் இருந்தால் இதுவே உங்களுக்கான வாய்ப்பு!

📲 Contact Us: 0741075035

With so many worries and happy and beautiful memories, Swag dance academy has taken its fourth step in its 4th year........
23/03/2026

With so many worries and happy and beautiful memories, Swag dance academy has taken its fourth step in its 4th year..... We have to thank the universe.. This is not just a school with oppression, it is a family. ... It is not just dance but also a place where good thoughts like equality and discipline are cultivated. ....I am proud to think that we have contributed my/our share to the growth of such a beautiful society. ..

Thanks to the universe. ...🧿

Special Thanks to : (photography and editing 🤍
🤍 (Decoration)

பல கவலைகளுடனும், மகிழ்ச்சியான மற்றும் அழகான நினைவுகளுடனும், ஸ்வாக் நடன அகாடமி தனது நான்காவது ஆண்டில் நான்காவது அடியை எடுத்து வைத்துள்ளது..... நாம் இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.. இது வெறும் அடக்குமுறை நிறைந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, இது ஒரு குடும்பம். ... இது வெறும் நடனம் மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் ஒழுக்கம் போன்ற நல்ல எண்ணங்கள் வளர்க்கப்படும் ஓர் இடமும் கூட. ....இத்தகைய ஒரு அழகான சமூகத்தின் வளர்ச்சிக்கு எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளோம் என்று நினைக்கும்போது நான் பெருமைப்படுகிறேன். ..

பிரபஞ்சத்திற்கு நன்றி. ...🧿

🧿

27/08/2025

Isaithullal finals 2025 .....Swag dance academy மாணவர்கள் 🔥 ......வெற்றி பெறுவதை விட புதிய புதிய விடயங்களை கற்றுக்கொடுப்பதிலும் அவர்கள் அதை சிறந்த முறையில் பயிற்சி பெறுவதிலும் மகிழ்வடைகிறோம்..... அனுபவமே சிறந்த பரிசு 👌 எமது மாணவர்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் எம்மை பெருமையின் உச்சியில் நிலை நிறுத்துகிறது... தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த கட்ட நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை சிறந்த முறையில் நிலை நாட்ட வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்... பங்குபற்றிய அரவிந்த், சுமித் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். ...... 🙏🏾பிரபஞ்சத்திட்க்கு நன்றிகள் 🧿

எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உறவினர்கள் நண்பர்களுக்கும் Swag dance academey இன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ❤️🙏🏾

Our 3rd year anniversary 2025.03.20 ❤️🔥 Always SWAGGERS🧿
11/08/2025

Our 3rd year anniversary 2025.03.20 ❤️🔥 Always SWAGGERS🧿

VARDHA STYLE SEASON 01 2025 JAFFNA 🔥           #2025          🧿
30/07/2025

VARDHA STYLE SEASON 01 2025 JAFFNA 🔥 #2025 🧿

Address

Naachimar Kovil, Campus Road, Arc Building
Jaffna

Telephone

+94741075035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swag Dance Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category