Erlalai Targaryen

Erlalai Targaryen FIRE & BLOOD

Aksl match 1stNorth superiors vs Erlalai TargaryenErlalai Targaryen won by 26 RunsMan of the match seyon
04/06/2022

Aksl match 1st
North superiors vs Erlalai Targaryen
Erlalai Targaryen won by 26 Runs

Man of the match seyon

Here is the detailed Play-Off and Final Schedule of Pepsi NBCM 4.O
13/05/2022

Here is the detailed Play-Off and Final Schedule of Pepsi NBCM 4.O

NBCM 2nd Match
09/05/2022

NBCM 2nd Match

NBCM 1st MatchLightning Hawks vs Erlalai TargaryenErlalai Targaryen won by 69 runs.
30/04/2022

NBCM 1st Match
Lightning Hawks vs Erlalai Targaryen
Erlalai Targaryen won by 69 runs.

24/04/2022

Save the Complete Fixture of Pepsi NBCM 4.O.

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள PEPSI NBCM 4.O திருவிழாவின் முழுமையான போட்டி அட்டவணைகள் இதோ உங்களின் பார்வைக்கு...

சாதனைக்களம் தயார் சாதிக்கத்தயாரா??



பிகு: முதல்நாளின் முதல் ஆறு போட்டிகளின் ஒழுங்குகள் ஆரம்ப நிகழ்வில் வைத்து முடிவு செய்யப்படும்

24/04/2022

Presenting you the very balanced squad of Erlalai Targaryen for PEPSI NBCM 4.O

கடந்தமுறை புது அணியாக அறிமுகமாகிய ஏழாலை டார்கேரியன் அணியினர் குறிப்பிடத்தக்களவு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் நம்பிக்கையை சம்பாதித்திருந்தார்கள். இம்முறை அதிக நம்பிக்கையுடன் கிண்ணம் வெல்ல தகுதியுடைய அணியாக தம்மை செதுக்கி களமாட காத்திருக்கின்றனர்..

#நினைத்ததை_நடத்தி_முன்னேறு_நிலைக்கட்டும்_உனது_வரலாறு

26/02/2022
GMPL 2.0 தொடரில் அதிக ஒட்டங்களைக் குவித்த உத்தமன் மற்றும் துஷியந்தனின் அதிரடி , சுரேந்திரன் , தீபநாதன் , நிரோஐன் ஆகியோரி...
24/02/2022

GMPL 2.0 தொடரில் அதிக ஒட்டங்களைக் குவித்த உத்தமன் மற்றும் துஷியந்தனின் அதிரடி , சுரேந்திரன் , தீபநாதன் , நிரோஐன் ஆகியோரின் பந்துவீச்சுப் பலம், சுஜாந்தனின் தலைமையில் ERLALAI TARGARYEN

GMPL 2.0 தொடரில் அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த அணித்தலைவர் கனிஸ்ரன் மற்றும் அருணின் துல்லியமான பந்துவீச்சு, சஜித், றஞ்சித் , மற்றும் செந்துவின் அதிரடியுடன் KINGS OF PHOENIX

லீக் மற்றும் PLAY OFF சுற்றில் இருமுறை மோதி தலா ஒரு வெற்றியுடன்

ஆனாலும் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே GMPL கிண்ணத்தை முதன்முறை ஏந்தும் வாய்ப்பு கிட்டப்போகிறது.

நாளை இரவு 7.00 மணி முதல் கல்வியங்காடு G.P.S மைதானத்தில்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

GMPL 2.0 GRAND FINALE !!!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மின்னொளியிலான வடக்கின் பெரும் கிரிக்கெட் சமர் 25...
23/02/2022

GMPL 2.0 GRAND FINALE !!!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மின்னொளியிலான வடக்கின் பெரும் கிரிக்கெட் சமர்

25.02.2022 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி முதல் கல்வியங்காடு G.P.S மைதானத்தில்

ERLALAI TARGARYEN VS KINGS OF PHOENIX

21/02/2022

Dreams comes true ( Hardwork)
WE WILL MEET FINAL
congratulations Guys 🎊 👏
🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆

GMPL 2.0
21/02/2022

GMPL 2.0

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erlalai Targaryen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category