Pirambadi Sports CLUB

Pirambadi Sports CLUB psc

10/08/2018
12/09/2014
லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் எமது தமிழ் அணியான பிரம்படி விளையாட்டு கழகம் கால் பாத...
12/09/2014

லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் எமது தமிழ் அணியான பிரம்படி விளையாட்டு கழகம் கால் பாதிக்கவுள்ளது .எமது வீரர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.எமது போட்டியானது நேத்ரா தொலைக்காட்சியில் இம் மாதம் 05,06,07,08நேரடியாக ஒளிபரப்பபடுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியதருகின்றோம்

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி
10/02/2013

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி 10.02.2013ல் இறுதி போட்டி  ஸ்ரீ முருகன்  VS முத்துத்தம்பி..... ஸ்...
10/02/2013

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி 10.02.2013ல் இறுதி போட்டி ஸ்ரீ முருகன் VS முத்துத்தம்பி.....
ஸ்ரீ முருகன் 59/5
முத்துத்தம்பி65/3

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி 10.02.2013ல் இறுதி போட்டி  ஸ்ரீ முருகன்  VS முத்துத்தம்பி..... ஸ்...
10/02/2013

பிரம்படி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென் பந்து போட்டி 10.02.2013ல் இறுதி போட்டி ஸ்ரீ முருகன் VS முத்துத்தம்பி.....
ஸ்ரீ முருகன் 59/5
முத்துத்தம்பி65/3

P.s.c
06/02/2013

P.s.c

கொக்குவில் பிரம்படி விளையாட்டுகழகம் நடத்திய முதலாவது அரைஇறுதிப்போட்டில், இறுதி போட்டிக்கு மல்லாகம் ஸ்ரீ முருகன் விளையாட்...
05/02/2013

கொக்குவில் பிரம்படி விளையாட்டுகழகம் நடத்திய முதலாவது அரைஇறுதிப்போட்டில்,
இறுதி போட்டிக்கு மல்லாகம் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் தகுதி பேற்று உள்ளது

01/02/2013

பிரம்படி விளையாட்டுக்கழகம் நாடத்தும் மென்பந்து போட்டியின் அடுத்தபோட்டிகள் எதிர்வரும் 02,03,04 ஆகிய தேகதிகளில் யாழ் .தொழில் நுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது........

Address

Kokuvil
Jaffna Town

Alerts

Be the first to know and let us send you an email when Pirambadi Sports CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share