Thavady Super League

Thavady Super League இது தாவடி வீரர்களுக்கான களம்

TSL 1.O Points Tableபோட்டித்தொடரில் முழுமையாக பங்குபற்றாத Altra Scientific strikers  அணி இனி தாவடி ரைடர்ஸ் தாவடி கிராமத்...
23/08/2022

TSL 1.O Points Table
போட்டித்தொடரில் முழுமையாக பங்குபற்றாத Altra Scientific strikers அணி இனி தாவடி ரைடர்ஸ் தாவடி கிராமத்தினை மையப்படுத்தி நடாத்தும் தொடர்களில் பங்கு பற்ற முடியாது என அறியத்தருகின்றோம்

TSL 1.Oஇறுதி போட்டி பதிவுகள் CHAMPIONS- C**K FIGHTERSRUNNER-UP - THAVADY TIGERSவாழ்த்துக்கள் Thavady boy's
21/08/2022

TSL 1.O
இறுதி போட்டி பதிவுகள்
CHAMPIONS- C**K FIGHTERS
RUNNER-UP - THAVADY TIGERS

வாழ்த்துக்கள் Thavady boy's

Thavady Super league 1.O இன் ஆரம்ப நிகழ்வுகள்
20/08/2022

Thavady Super league 1.O இன் ஆரம்ப நிகழ்வுகள்

TSL Sudule 1.O🔥
19/08/2022

TSL Sudule 1.O🔥

கிண்ணம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வின் போது
19/08/2022

கிண்ணம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வின் போது

13/08/2022

நாளைய தினம் இடம்பெற இருந்த பயிற்சி போட்டிகள் இடம்பெற மாட்டாது என அறியத்தருகின்றோம் நேரடியாக போட்டிகளே ஆரம்பமாகும்

பயிற்சி போட்டிக்கான அட்டவனை பயிற்சி போட்டிகள் 14.08.2022 காலை 9.00AM ♦️போட்டிகளுக்கான அட்டவனை 18.08.2022 அன்றே போட்டிக்க...
12/08/2022

பயிற்சி போட்டிக்கான அட்டவனை
பயிற்சி போட்டிகள் 14.08.2022 காலை 9.00AM

♦️போட்டிகளுக்கான அட்டவனை 18.08.2022 அன்றே போட்டிக்குழுவினால் வழங்கப்படும் ♦️

தாவடி ரைடர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் எந்த சுற்றுப்போட்டி என்றாலும் பிரதான அனுசரனையை வழங்கி எமது சுற்றுத்தொடருக்கு ப...
30/07/2022

தாவடி ரைடர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் எந்த சுற்றுப்போட்டி என்றாலும் பிரதான அனுசரனையை வழங்கி எமது சுற்றுத்தொடருக்கு பூரண அதரவு வழங்கும் எமது கழக வீரன் மற்றும் எமது நண்பன் குவளயம் உரிமையாளர் தனுசன் அவர்களுக்கு எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
TSL 1.O பிரம்மாண்டமான அனுசரனை வழங்க காத்திருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் எமது கழகம் மற்றும் எமது தாவடி கிராமம் சார்பாக எப்போதும் உங்கள் ஆதரவுக்கு கோடான கோடி நன்றிகள்

   #முதலாவது  #பருவகாலத்துக்கு  #இணை  #அனுசரணை  #வழங்குகின்றது  Sharibath MixtureCongratulations ❤️
30/07/2022

#முதலாவது #பருவகாலத்துக்கு #இணை #அனுசரணை #வழங்குகின்றது Sharibath Mixture
Congratulations ❤️

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Thavady Tigers வாழ்த்துக்கள்...
18/07/2022

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Thavady Tigers வாழ்த்துக்கள் அணி வீரர்களுக்கும் உரிமையாளருக்கும் இத் தொடர் சிறப்பாக அமைய....….

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Altra Scientific Strikers வா...
18/07/2022

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Altra Scientific Strikers வாழ்த்துக்கள் அணி வீரர்களுக்கும் உரிமையாளருக்கும் இத் தொடர் சிறப்பாக அமைய....….

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Thavady C**k Fighters வாழ்த்...
18/07/2022

தாவடி சூப்பர் லீக் பருவகாலம் ஒன்றில் மிக சிறப்பான அனுபவம் மிக்க வீரர்களுடன் களம் காண உள்ளது Thavady C**k Fighters வாழ்த்துக்கள் அணி வீரர்களுக்கும் உரிமையாளருக்கும் இத் தொடர் சிறப்பாக அமைய....….

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thavady Super League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category