Bøøm Bøøm sports club

Bøøm Bøøm sports club Freedom to play.�

இம்மாதம் 09, 10ம் திகதிகளில் முதலைப்பாலியில்  நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது   அணி புலுதிவயல், கங்கை வாடி...
11/12/2017

இம்மாதம் 09, 10ம் திகதிகளில் முதலைப்பாலியில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது அணி புலுதிவயல், கங்கை வாடி, முதலைப்பாலி A,B அணிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது 😇.

எலுவன்குளம்_ மண்ணில் முதல் இடத்தை பெற்ற Bøøm Bøøm sports club வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.............. டேய் இனிமே நாங்கத...
21/10/2017

எலுவன்குளம்_ மண்ணில் முதல் இடத்தை பெற்ற Bøøm Bøøm sports club வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.............. டேய் இனிமே நாங்கதான்டா

கடந்த 3 தினங்களாக  கனமூலை மண்ணில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் champion'ஆக எமது Bøøm Bøøm அணி வெற்றி வாகை சூ...
17/07/2017

கடந்த 3 தினங்களாக கனமூலை மண்ணில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் champion'ஆக எமது Bøøm Bøøm அணி வெற்றி வாகை சூடியதோடு சிறந்த டேசர்க்கான பணப்பரிசு, கிண்ணத்தையும் சிறந்த பாஷர்க்கான கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.

கடந்த 06ம் மற்றும் 07ம் திகதிகளில் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் 2ம் நிலைக்கான பணப்பரிசு...
10/05/2017

கடந்த 06ம் மற்றும் 07ம் திகதிகளில் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் 2ம் நிலைக்கான பணப்பரிசுடன் கிண்ணத்தையும். சிறந்த டேசர் மற்றும் சிறந்த பாணர்க்கான கிண்ணத்தையும் எமது அணியினர் பெற்றுக்கொண்டனர்.👍

2017/04/22 மற்றும் 23 திகதிகளில் நொரொச்சொலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில்   அணியினர் 1ம் நிலைக்கா...
24/04/2017

2017/04/22 மற்றும் 23 திகதிகளில் நொரொச்சொலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் அணியினர் 1ம் நிலைக்கான கிண்ணத்தையும் பணப்பரிசையும் மேலும் சிறந்த setter (செட்டர்)க்கான கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.👍

Bøøm Bøøm அணி ஆதரவாளர்களுக்கு ஒரு இனிய செய்தி.  14ம் திகதியான நேற்றும் அதற்கு முந்தய நாலும் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்று...
16/04/2017

Bøøm Bøøm அணி ஆதரவாளர்களுக்கு ஒரு இனிய செய்தி. 14ம் திகதியான நேற்றும் அதற்கு முந்தய நாலும் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் Bøøm Bøøm அணியினர் 2ம் நிலைக்கான கிண்ணத்தையும் பணப்பரிசையும் பெற்றதோடு 3ம் நிலைக்கான பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது என்பதனை பெருமையுடன் தெரிவித்து கொள்கிண்றோம்.😇

2017.04.08 மற்றும் 09ம் திகதியன்று தேவாலய கந்தியில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் எமது Bøøm Bøøm அணியினர் இரண...
10/04/2017

2017.04.08 மற்றும் 09ம் திகதியன்று தேவாலய கந்தியில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் எமது Bøøm Bøøm அணியினர் இரண்டாம் இடத்துக்கான கிண்ணத்தையும், பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது.👏

இம்மாதம் 17ம் மற்றும் 18ம் திகதி திகலியில்  நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் Bøøm Bøøm அணியினர் வெற்றி பெற்ற சந்...
19/03/2017

இம்மாதம் 17ம் மற்றும் 18ம் திகதி திகலியில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போற்றியில் Bøøm Bøøm அணியினர் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில்.

20/02/2017 தினம் மதவாகுலம் விளையாட்டுக்கழகம் பேறுமையுடன் நடாத்திய கரப்பத்தாட்ட சுற்று போட்டியில் எமது Bøøm Bøøm விளையாட்...
19/02/2017

20/02/2017 தினம் மதவாகுலம் விளையாட்டுக்கழகம் பேறுமையுடன் நடாத்திய கரப்பத்தாட்ட சுற்று போட்டியில் எமது Bøøm Bøøm விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டு அதற்க்கான பணப்பரிசையும் தன்னதாக்கி கொண்டது..

புதிய சீருடையில் Bøøm Bøøm அணியின் வீரர்கள்👌🏻
06/12/2016

புதிய சீருடையில் Bøøm Bøøm அணியின் வீரர்கள்👌🏻

  Friends இதுதாக எங்கட புதிய JC எப்படிக இருக்கு ????
06/11/2016

Friends
இதுதாக எங்கட புதிய JC
எப்படிக இருக்கு ????

  அணியின் வீரர்கள் ஊர் அபிவிருத்தி அமைப்பினால் கெளரவிக்கபபட்ட சந்தர்ப்பத்தில்🏆🎖
23/10/2016

அணியின் வீரர்கள் ஊர் அபிவிருத்தி அமைப்பினால் கெளரவிக்கபபட்ட சந்தர்ப்பத்தில்🏆🎖

Address

Ilawankulam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bøøm Bøøm sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category