07/08/2026
🌟 பாடசாலை அபிவிருத்திக்கான எமது GSSC விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவைப் பங்களிப்பு! 🎓✨
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
எமது GSSC விளையாட்டு கழகத்தின் சமூக சேவைப் பிரிவின் மூலமாக, எமது பாடசாலையான அ/கனேவல்பொள முஸ்லிம் மகா வித்தியாலய அபிவிருத்தி மற்றும் அழகுபடுத்தல் பணிகளுக்காக ஒரு முக்கிய உதவிக் கரம் நீட்டப்பட்டுள்ளது.
பாடசாலையை அழகுபடுத்தும் திட்டத்திற்காக, 1000 பிளாக் கற்கள் (Block Stones) கொள்வனவு செய்வதற்கான சுமார் 67,000 ரூபாய் பணத்தொகை, எமது GSSC கழக நிர்வாக உறுப்பினர்களால் பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது. 🧱🤝
👏 மனமார்ந்த நன்றிகள்:
இந்த நற்பணி மிகச் சிறப்பாக நிறைவேற உறுதுணையாக இருந்த:
🔹 எமது விளையாட்டு கழகத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள்
🔹 எமது கழகத்தின் அன்பான நலன் விரும்பிகள்
அனைவருக்கும்
💁எமது GSS கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙇உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஆதரவுமே எமது சமூகப் பணிகளின் வெற்றிக்கு மூலதனமாகும்! தொடர்ந்து இணைந்திருப்போம், எமது சமுதாயத்தை உயர்த்துவோம்! ❤️💪
🌟 GSSC Sports Club’s Community Service Contribution Towards School Development! 🎓✨
Through the Community Service Division of our GSSC Sports Club, a significant helping hand has been extended towards the development and beautification of our school, A/Ganewalpola Muslim Maha Vidyalaya.
For the school beautification project, an amount of approximately Rs. 67,000 to purchase 1,000 block stones was officially handed over today to the members of the School Development Committee by our GSSC executive members. 🧱🤝
👏 Heartfelt Gratitude:
We extend our deepest gratitude and appreciation on behalf of the GSSC to everyone who helped make this noble cause a success:
🔹 Honorable members of our sports club
🔹 Generous well-wishers of our club
🙇 Your continuous cooperation and support are the foundation of our social service success! Let’s stay united and uplift our community! ❤️💪
🌟 පාසල් සංවර්ධනය උදෙසා අපගේ GSSC ක්රීඩා සමාජයේ සමාජ සේවා දායකත්වය! 🎓✨
අපගේ GSSC ක්රීඩා සමාජයේ සමාජ සේවා අංශය මගින්, අපගේ පාසල වන අ/ගනේවල්පොළ මුස්ලිම් මහා විද්යාලයේ සංවර්ධන හා අලංකරණ කටයුතු වෙනුවෙන් සුවිශේෂී උපකාරයක් ලබා දෙන ලදී.
පාසල අලංකාර කිරීමේ ව්යාපෘතිය සඳහා, බ්ලොක් ගල් (Block Stones) 1000 ක් මිලදී ගැනීමට අවශ්ය රුපියල් 67,000 කට ආසන්න මුදලක්, අපගේ GSSC ක්රීඩා සමාජයේ විධායක සභිකයින් විසින් පාසල් සංවර්ධන කමිටු සාමාජිකයින් වෙත අද දින නිල වශයෙන් භාර දෙන ලදී. 🧱🤝
👏 හදපිරි ස්තුතිය:
මෙම උතුම් කර්තව්යය සාර්ථක කර ගැනීමට උපකාර කළ:
🔹 අපගේ ක්රීඩා සමාජයේ ගෞරවනීය සාමාජිකයින්
🔹 අපගේ ක්රීඩා සමාජයේ ආදරණීය සුභපතන්නන්
සියලු දෙනා වෙත අපගේ GSSC ක්රීඩා සමාජය වෙනුවෙන් හදපිරි ස්තුතිය සහ ප්රශංසාව පිරිනමන්නෙමු.
🙇 ඔබ සැමගේ අඛණ්ඩ සහයෝගය සහ දායකත්වය අපගේ සමාජ සේවා කටයුතුවල සාර්ථකත්වයේ මූලික පදනමයි! එක්ව ඉදිරියට යමු, අපගේ සමාජය ඉහළට ඔසවා තබමු! ❤️💪