𝐒𝐔𝐂𝐂𝐄𝐒𝐒 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 𝐂𝐋𝐔𝐁 ᴇʀᴀᴠᴜʀ-05,ʙᴀᴛᴛɪᴄᴀʟᴏᴀ.

  • Home
  • Sri Lanka
  • Eravur
  • 𝐒𝐔𝐂𝐂𝐄𝐒𝐒 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 𝐂𝐋𝐔𝐁 ᴇʀᴀᴠᴜʀ-05,ʙᴀᴛᴛɪᴄᴀʟᴏᴀ.

𝐒𝐔𝐂𝐂𝐄𝐒𝐒 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 𝐂𝐋𝐔𝐁 ᴇʀᴀᴠᴜʀ-05,ʙᴀᴛᴛɪᴄᴀʟᴏᴀ. █║▌│█│║▌║││█║▌
®eg:EP/36/B/EPC/10

1st RunnerUpஎமது சக்ஸஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
18/12/2023

1st RunnerUp
எமது சக்ஸஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

11/09/2022

Take a bow, Sri Lanka! 🙌 🙌

Men's Asia Cup Champions for the 6️⃣th time! 🏆

The captain of a sport team, often referred to as the skipper, is the appointed leader, having several additional roles ...
13/08/2022

The captain of a sport team, often referred to as the skipper, is the appointed leader, having several additional roles and responsibilities over and above those of the other players.

“Happy Birthday Captain”

Old memories 16 November 2010
13/08/2022

Old memories 16 November 2010

29/07/2022
11/07/2022
நகரசபை உறுப்பினர் சாமித்தம்பி சுதாகரராசா அவர்களின் உதவியுடன் நகரசபை JCB வாகனத்தை கொண்டு பொதுமக்கள் அநாகரிகமற்ற முறையில் ...
16/10/2021

நகரசபை உறுப்பினர் சாமித்தம்பி சுதாகரராசா அவர்களின் உதவியுடன் நகரசபை JCB வாகனத்தை கொண்டு பொதுமக்கள் அநாகரிகமற்ற முறையில் கழிவு குப்பைகளை மைதானத்தில் போட்டு நாசப்படுத்தியுள்ளனர் அவற்றை அகற்றி மைதானத்தை சுத்தம் செய்துள்ளோம் மக்களின் கவனத்துக்கு இனி குப்பைகளை போடும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

இப்படிக்கு
ஏறாவூர் நகரசபை மற்றும்
சக்சஸ் விளையாட்டுக் கழகம் ஏறாவூர்- 05ம் குறிச்சி

ஏறாவூர் - 5ம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக் கழகத்தின் பழைய உறுப்பினர் Prince Jebarajah அவர்கள் எங்கள் விளையாட்டுக் கழகத்த...
07/10/2021

ஏறாவூர் - 5ம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக் கழகத்தின் பழைய உறுப்பினர் Prince Jebarajah அவர்கள் எங்கள் விளையாட்டுக் கழகத்துக்கு நன்கொடையாக பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கிரவல் வழங்கிய வைத்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்பாட்டாளர்: தர்மராஜா சுஜீவன்

www.facebook/prince.jebarajah

நன்றி : இணைத் தலைவர் மாவட்ட அபிவிருத்திக் குழு மட்டக்களப்பு மாவட்டம்
05/07/2021

நன்றி : இணைத் தலைவர் மாவட்ட அபிவிருத்திக் குழு மட்டக்களப்பு மாவட்டம்

Success Re-Registration of Sports Club Eravur- 05 / 2021
24/02/2021

Success Re-Registration of Sports Club Eravur- 05 / 2021

ஆத்மா சாந்திக்பாய் பிராத்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்ற இருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
04/02/2021

ஆத்மா சாந்திக்பாய் பிராத்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்ற இருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Address

Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐒𝐔𝐂𝐂𝐄𝐒𝐒 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 𝐂𝐋𝐔𝐁 ᴇʀᴀᴠᴜʀ-05,ʙᴀᴛᴛɪᴄᴀʟᴏᴀ. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐒𝐔𝐂𝐂𝐄𝐒𝐒 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 𝐂𝐋𝐔𝐁 ᴇʀᴀᴠᴜʀ-05,ʙᴀᴛᴛɪᴄᴀʟᴏᴀ.:

Shortcuts

Share

Category